வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!!

வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற விண்வெளி உடை ஏன் அணிகிறார்கள்!! விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பயணம் செல்லும் பொழுது ஒரு சில நேரங்களில் ஆரஞ்சு நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள்.ஒரு சில நேரங்களில் வெள்ளை நிற விண்வெளி உடையை அணிந்து இருப்பார்கள். இப்படி விண்வெளி வீரர்கள் ஏன் இந்த இரண்டு விதமான வெவ்வேறு உடைகளை அணிகின்றனர் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஆரஞ்சு நிற விண்வெளி உடை அட்வான்ஸ்டு க்ரூ எஸ்கேப் சூட் என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் … Read more

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா!

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா! நடிகை சமந்தாவின் விவாகரத்து ஒரு ஆண்டும் ஆகியும் இன்னும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more

இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி!

A famous actor who attacked director Atlee! Film industry and fans shocked!

இயக்குநர் அட்லீயை தாக்கிய பிரபல நடிகர்! திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி! இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் அட்லீ இவர் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.மேலும் தற்போதுஅட்லீ பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவரும் இணைவதாக அறிவித்து அதிக தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் தான் ஜவான் ஷூட்டிங் தொடங்கியது.மேலும்அட்லீக்கு பாலிவுட்டில் வெற்றி கிடைக்குமா என ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர். … Read more

ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!!

Serious treatment for the actress who fell in the studio! Blood flowing from the head!

ஸ்டூடியோவில் தவறி விழுந்த நடிகைக்கு தீவிர சிகிச்சை! தலையில் வழிந்தோடிய இரத்தம் !..சோகத்தில் படக்குழுவினர்!! கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே.தமிழில் கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Two people who went to mourn in Erode district were treated badly! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கு நேர்ந்த கொடுமை! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி ராக்கிபாளையம் காந்திஜி விதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சரோஜா (60). இருவரும் கோபி அடுத்துள்ள காசிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு  துக்கம் விசாரிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளனர். மேலும் உறவினர் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நம்பியூர் அருகே உள்ள கே மேட்டுப்பாளையத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தனர் அதே … Read more

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா?

8 மாதங்களுக்குப் பிறகு அணியில்…. இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? இன்று தொடங்க உள்ள டி 20 கிரிக்கெட் தொடரில் ஆடும் லெவன் வீரர்களை தேர்வு செய்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியாவுக்காக விளையாடப்போகும் ஆடும் லெவன் அணி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால் அணியில் ஒவ்வொரு இடடத்துக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமையான … Read more

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?

Police arrested two youths who slashed near Nella!! Bagheer turn?

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்? நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேவுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தான் சாமிதுரை இவருடைய வயது 23.இவர் நேற்று சுந்தரபாண்டி நெல்லைக்கு சென்று விட்டு பேருந்தில் நள்ளிரவில் நாங்குநேரி தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அவரை சாமிதுரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார். பின்னர் அவரது வீட்டின் எதிரேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று சாமிதுரை … Read more

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்!

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்! சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more