பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!!
பெரம்பலூர் மாவட்டத்தில் தலைக்குப்புற விழுந்த லாரி!!அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய டிரைவர்.!! பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் அவ்வப்போது கரும்பு லாரி ஏற்றி செல்வதுண்டு. இவ்வாழையில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு டிரைவராக துறை என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை கரும்பு ஆலையிலிருந்து தலைவாசலை நோக்கி கரும்பு லோடு ஏற்றி சென்று வந்தது.இதனை டிரைவர் துறை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். … Read more