அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு!
அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். ஆனால் … Read more