முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!! திரைப்படமானது பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் ஒன்று. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள்,என அனைவருக்கும் மக்களிடையே ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் முதல் படங்கள் ஒரு சிலருக்கு கை கொடுப்பதில்லை. அதை தொடர்ந்து ஒரு சிலருக்கு அவர்களது முதல் படமே மக்களால் கொண்டாடப்பட்டு, மக்களிடையே அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி விடும். அவ்வாறே தனது முதல் … Read more

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர்

இதெல்லாம் இவர் பாட்டா? இளையராஜா பாட்டு இல்லையா? ஆச்சரியமூட்டும் இசையமைப்பாளர் 80களில் இளையராஜா மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் டி.ராஜேந்தர், கங்கை அமரன், சங்கர்- கணேஷ் போன்ற பலரும் 80களில் இசைசாம்ராஜ்யமே நடத்தி உள்ளார்கள். ஆனால் பலர் கங்கை அமரன், சங்கர்- கணேஷ் பாடல்களை கேட்கையில் அவற்றுக்கு இசையமைத்தது இளையராஜா என நாம் இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோம். சங்கர்- கணேஷ் எனும் அபாரமான இசையமைப்பாளர் மிக இனிமையான பாடல்களை 80களிலும், 90களிலும் கொடுத்தவர்கள். சங்கர்- கணேஷ் இரட்டையராக நானூறு … Read more

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! 

சேர்ந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் மயங்கி திருமண பந்தத்தில் இணைந்த திரைப் பிரபலங்கள்!! திரையுலகில் ஹீரோக்கள் போல் திகழும் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையில் திடீர் கல்யாணம்,சில மாதங்களில் விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது.இப்படிப் பட்டவர்களுக்கு மத்தியில் இணைந்து நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்து,திருமணம் செய்து கொண்டு இன்று வரை மற்ற நடிகர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வரும் 10 திரைப் பிரபலங்களின் விவரம் இதோ. 1.அஜித் குமார் மற்றும் ஷாலினி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக … Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!!

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!! பிரபல நடிகை ஒருவர் நேற்று(ஆகஸ்ட்31) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் திரையுலகில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த அபர்ணா நாயர் அவர்களுக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 33 வயதான நடிகை அபர்ணா நாயர் தனியார் தொலைக்காட்சி மூலமாக பிரபலமடைந்தவர். நடிகை அபர்ணா நாயர் … Read more

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு!

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு! நம் தாத்தா,பாட்டி காலத்தில் ஆண்கள் தங்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்வது என்பது நடைமுறையாக இருந்தது.அதையடுத்து நம் அப்பா காலத்தில் ஆண்கள் தங்களை விட 2 முதல் 3 வயது குறைவான பெண்ணை செய்தனர்.இந்நிலையில் தற்பொழுது இந்த நடைமுறைகளை தகர்த்து ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை … Read more

ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்!

ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். … Read more

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி!!! ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பி.எம்.டபிள்யூ பரிசளித்த கலாநிதி மாறன்!!! 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி!!! ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பி.எம்.டபிள்யூ பரிசளித்த கலாநிதி மாறன்!!! ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு புதிய பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், … Read more

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் !

எங்க அப்பாவை விட அஜித் அங்கிள்தான் கெத்து.. அவர எனக்கு ரொம்ப பிடிக்கும் – பட்டுன்னு சொன்ன ஜேசன் விஜய் ! தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் தளபதி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர் விஜய் என்றால் ரொம்ப பிடிக்கும். 50 வயதை கடந்த போதிலும், அவரது அழகும், நடனமும் ரசிகர்களை … Read more

ஒரே ஒருவர் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுட்டா’!!! கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் பேட்டி!!!

ஒரே ஒருவர் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுட்டா’!!! கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் பேட்டி!!! கின்னஸ் சாதனைக்காக ஒரே ஒருவர் மட்டும் நடித்துள்ள ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ திரைப்படத்திற்காக கின்னஸ் சாதனை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார். நடிகரும் இயக்குநருமான ஜி.சிவா அவர்கள் நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா’ ஆகும். இந்த திரைப்படத்தில் இயக்குநர் ஜி. சிவா அவர்கள் மட்டுமே நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு … Read more

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம்.. மேலும் எஸ்கே21 படம் குறித்த புதிய அப்டேட்!!

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்… மேலும் எஸ்கே21 படம் குறித்த புதிய அப்டேட்… நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் எஸ்கே21 திரைப்படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் சிவகிர்த்திகேயன் அவர்கள் எஸ்கே21 திரைப்படத்திற்காக வைத்துள்ள புதிய லுக் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 திரைப்படத்தில் … Read more