Breaking News, Cinema
உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சி செய்யுங்கள்!! காட்டமாக பேசிய மோகன்ஜி!!
Breaking News, Cinema
அமெரிக்காவில் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்ட நடிகை!! சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்!!
Breaking News, Cinema
அடுத்த விஜயகாந்தின் உருவாக்கம்!! தேடி சென்று கொடுப்பதில் வள்ளலாக மாறும் பிரபலம்!!
Breaking News, Cinema
விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!
Cinema
News4 Tamil Offers Latest Cinema News in Tamil,Kollywood Updates in Tamil, Movie & Entertainment News, Tv Serial News in Tamil, இன்றைய தமிழ் சினிமா செய்திகள்.

விடாமுயற்சி ப்ரீ புக்கிங்!! ஒரே திருவிழா தான் போங்க!!
துணிவு படத்திற்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் விடாமுயற்சி அப்டேட்ஸ்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்திருக்கின்றது. மேலும் இயக்குனர் மகிழிடம், அஜித் சாரே ...

யாரையும் தாக்குவதாக அமைய வேண்டாம்!! விஜய்யின் வேண்டுகோள்!!
அரசியல், சினிமா இவ்விரண்டிலும் கலக்கிக் கொண்டு இருக்கும் தலைவர் தான் விஜய். தற்சமயம் இவர் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த டைட்டில் ...

விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்தா!! விஜயின் மாமா பதிலடி!!
சமீபாலமாகவே சூழ்நிலை காரணமாக விஜயும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை தெரிந்துகொண்ட நெட்டிசன்கள் இவ்விருவரும் கூடிய விரைவில் விவகாரத்து செய்ய போகிறார்கள் என்ற ...

தனுஷ் நயன்தாரா விவகாரத்தில்.. தள்ளுபடி செய்யப்பட்ட netflix மனு!!
இன்னும் எத்தனை நாட்களுக்கு நீள போகிறதோ இந்த பிரச்சனை என்பது போல, ஒவ்வொரு முறையும் தனுஷ் நயன்தாராவின் பிரச்சினை வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது இவர்களுடைய பிரச்சனையில் ...

உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சி செய்யுங்கள்!! காட்டமாக பேசிய மோகன்ஜி!!
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பாரத் இயக்கத்தில் உருவாகியுள்ள “பேட் கேர்ள்” திரைப்படத்தின் ட்ரீஸ் ஆனது ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்டது. ...

அமெரிக்காவில் சைக்காலஜி படிக்க ஆசைப்பட்ட நடிகை!! சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்!!
ஏசியா நெட் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி அதன் பின் கதாபுருஷன் திரைப்படத்தின் மூலம் திரைதுறையில் அறிமுகமானவர். பெரும்பாலும் படிப்பில் ஆர்வமிக்கவராகவே நடிகை அபிராமி அவர்கள் ...

அடுத்த விஜயகாந்தின் உருவாக்கம்!! தேடி சென்று கொடுப்பதில் வள்ளலாக மாறும் பிரபலம்!!
குடும்பஸ்தன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கக் கூடிய நடிகர் மணிகண்டன் அவர்கள் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் கிடைத்த நட்பு குறித்தும் அந்த நட்பினால் தனக்கு ...

படத்திற்காக கண்களை பலி கொடுக்கத் துணிந்த நடிகர்!!
அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி அவர்கள் குக்கூ படத்திற்காக பட்ட கடினம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது. ...

அவர் மட்டும் இன்று இருந்திருந்தால்.. மணிவண்ணனுக்கு இவ்வளவு அஜாக்ரதையா!!
திரை திறனாய்வாளர் ஜமால் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் மணிவண்ணன் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புகிறோம் ...

விஜயகாந்த் ஸ்ட்ரிட் கண்டிஷன்!! திரைப்படவியல் இளைஞர்களை இயக்குனர்களாக மாற்றிய தலைமை!!
விஜயகாந்த் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் குறைந்த காலத்திலேயே அரசியலில் மக்களை வென்ற எதிர்க்கட்சி தலைவர். சினிமா துறையில் ஆரம்ப காலங்களில் இவர் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹீரோ ...