Crime

காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் !
தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் வேளாங்கண்ணி என்ற பெண்ணொருவர் ,தனது நிலப் பிரச்சனைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ...

போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்!
போதையில் நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சத்தமாம்பட்டு கிராமத்தில்,பஞ்சன் என்னும் நபர் வசித்து வந்தார்.இவர் கடந்த 18 ஆம் தேதி ...

மூன்று மாதங்களில் எவ்வளவு வங்கி மோசடியா ? எந்தெந்த வங்கிகள் எவ்வளவு தெரியுமா ?
2020 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் மாதங்களில் பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே சுமார் 19,964 கோடி ரூபாய் மதிப்புள்ள 2, ...

இளம்பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞர்களின் வீட்டை உறவினர்கள் சூறையாடல் !
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே பட்டதாரி பெண் ஒருவர் கடத்தியதாக இளைஞர்களின் வீட்டை சூறையாடிய உறவினர்கள். அல்லிகுளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமியின் மகள் மூகாம்பிகை (20) என்பவர் ...

42 வயது பெண்ணை பள்ளி செல்லும் சிறுவர்கள் பாலியல் பலாத்கார கொடுமை !!
பள்ளி செல்லும் மாணவர்கள் 45 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆல்வார் ...

கணவன் மனைவியை வேலைக்கு செல்ல சொன்னதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை !!
சென்னை பல்லாவரம் பகுதியில் கப்பல் பொறியாளராக பணிபுரிந்து வருபவரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கணவன் வேலையை இழந்ததால் மனைவியை வேலைக்கு ...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி கொடுமை செய்த மர்ம கும்பல் !! காவல்துறையினர் விசாரணை
திருச்சி புதூர் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட மேரி என்ற பெண் ஒருவருக்கு தினமும் அங்குள்ளவர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர்.பின்னர் அந்தப் ...

பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் : பாதிக்கப்பட்ட பெண் எழுதிய இறுதிக் கடிதம் !!
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து, அவர்களை பழிவாங்குவேன் என்று தற்கொலைக்கு முன் கடிதம் எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை ...

சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!
சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ...