ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 

Happy News Famous Mariamman Temple Festival!! Tomorrow is a local holiday for this district!!

ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!!  புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் அமைந்துள்ளது. எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவில் தான் பெரியது. மேலும் இது எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் … Read more

இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

Today's gold and silver prices!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!!  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்பனையானது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி … Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

Happy news for general public!! Decreasing price of tomatoes!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!!  தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத … Read more

உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

  உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…   ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.   ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!

Attention motorists!! Change of direction of traffic on major roads!!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!! முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!! இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் … Read more

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா??

A new railway station with various facilities!! Do you know where??

பல்வேறு வசதிகளுடன் களமிறங்கும் புதிய ரயில் நிலையம்!! எங்கு தெரியுமா?? இந்தியாவானது நாடு முழுவதும் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 169 பயணிகள் ரயில்களும், எட்டு ஆயிரத்து 479  சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரயிலில் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான நபர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் தினம் தோறும் ஏராளமான புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்துக் கொண்டே … Read more

கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்!!

  கோலாகலமாக நடந்த மீன் பிடி திருவிழா… போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்ற மக்கள்…   சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டையம் பள்ளி என்னும் ஊரில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு மக்கள் அனைவரும் பேட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.   சேலம் மாவட்டத்தில் கொண்டையம் பள்ளி என்னும் பகுதியில் சுமார் 60 ஏக்கர் அளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த பிரம்மாண்டமான ஏரியில் அதிகளவில் … Read more

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Double tucker bus back in use!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் டபுள் டக்கர் பேருந்து!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. மீண்டும் இந்த … Read more

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!!

Srirangam temple collapsed suddenly!! Sensational incident!!

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!! புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். மேலும், இக்கோவிலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் எப்போதுமே கோவிலில் கூட்ட நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிழக்கு வாசல் ராஜ கோபுரத்தில் … Read more