விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு!
விடுதியில் மர்மமான முறையில் மருத்துவர் உயிரிழப்பு! கோவையில் பரபரப்பு! ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் ரங்கா(34)இவர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர் இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.இவர் வித்யா நகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி வந்துள்ளார்.இவர் நேற்று மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை.அதனால் அவருடன் வேலை பார்க்கும் டாக்டர் கவுதம் ராஜ் போன் செய்துள்ளார். ஆனால் ராகுல் ரங்கா போனை எடுக்கவில்லை.அதனால் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு … Read more