லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ?

லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்து!! அப்படத்தின் தயாரிப்பாளர் போட்ட ஒரு ட்வீட் !!என்ன தெரியுமா ? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படமானது பெரும் எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாகும். இதில் மேலும் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படமானது அக்டோபர் 19ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இப்படத்தின்,படப்பிடிப்பு முடிவடைந்து … Read more

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

2000 ரூபாய் நோட்டுகளை இனி வாங்க வேண்டாம் போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!! இனி பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பெறக்கூடாது என அரசு போக்குவரத்து கழக தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் அதே நாளில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் அறிமுகம் செய்தார்.அந்த புதிய நோட்டுகள் தான் இன்று வரை நடைமுறையில் … Read more

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

இந்த ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேற்கு திசையில் வீசப்படும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடி கன மழை பெய்தது. மேலும் வடமேற்கு … Read more

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உடல் நிலை குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவனுக்கு சிகிச்சை அள்ளிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் தீவிர காய்ச்சல் காரணத்தினால்,மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தல்களின் படி வரும் 3 0 ஆம் தேதி வரை திருமாவளவனை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!!

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!! யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அளித்த இரண்டாவது ஜாமீன் மனுவையும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிடிஎப் வாசன் இருசக்கர வாகனங்களை வைத்து சாகசங்கள் செய்து வீடியோ பதிவு செய்து அதை யூடியூபில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். யூடியூபில் கடல் போல ரசிகர் அளவை கண்டுள்ள டிடிஎப் வாசன் அவர்கள் அடிக்கடி வாகனங்களை அதிக வேகமாக … Read more

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!

2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட  சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தை பொறுத்த வரை வழக்கமாக, காந்திஜெயந்தி,சுதந்திரதினம்,போன்ற முக்கியமாக நாட்களில் டாஸ்மார் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 2 8 (மிலாடி நபி)அன்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்றும் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் சென்னை ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே. சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.அந்த செய்திக் … Read more

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!! தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கி விட்டது. இந்த பருவமழையானது,ஒரு சில இடங்களில் அதிகமாகவும்,மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை காரணமாக ஒரு சில மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனிடையே சென்னை, மற்றும் அதனை ஒட்டிய … Read more

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர். முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more