அடுத்து என்ன செய்யப் போகிறது டிஎன்பிஎஸ்சி?
பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ள டி.என்.பி.எஸ்.சி ஆணையம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக அடுத்து என்ன செய்யப் போகிறது என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாட்டு அரசு பணியாளர் தேர்வாணையம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் ஏற்படுத்தப்பட்டதாகும். பல்வேறு ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிலைத்து நிற்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை இந்த தேர்வாணையம் மூலம் சில தேர்வு முறைகளின் படி … Read more