District News, Employment, National, News
இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!
District News, Employment, National
B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!
Employment, National, State
10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!
District News, Employment
இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்!
Employment
Latest Jobs and Employment News in Tamil

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!
விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ...

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது RIMC தேர்வுகள் மறுபடியும் இரண்டாவது தடவை ஒத்திவைக்கப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதார்கள்/ பதிவாளர்கள் அனைவரும் கவனத்திற்கு ...

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!
SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: State Bank of ...

B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!
சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனம் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதை ஆன்லைன் மூலம் அப்ளை ...

10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!
ASC centre south 100 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மோட்டார் டிரைவர், கிளீனர், சமையலர், சிவிலியன்கள் இன்ஸட்ரக்டர் கேடரிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனம்: ...

7ஆம் வகுப்பு போதும்! அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 1086 காலி பணியிடங்கள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் ஈஸ்டன் கோல்டு ஃபீல்டு லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப புதியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செக்யூரிட்டி கார்ட் பண்ணியிருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு நிறுவனத்தின் ...

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய நறுமண வாரியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம 12 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: இந்திய நறுமண ...

போலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!
ஒடிஷா மாநிலத்தில் மொத்தம் 721 காலிப்பணியிடங்கள் உள்ளன. 477 சப்-இன்ஸ்பெக்டர் போஸ்டகளும் 244 கான்ஸ்டபிள் போஸ்ட்களும் உள்ளன. ஒடிசா மாநிலத்தில் உள்ள காவல்துறை இப்பொழுது திருநங்கைகளையும் பணியமர்த்தும் ...

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்!
தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சாலையில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய ...

UPSC- வேலைவாய்ப்பு! 400 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: ரூ. 56100
தேசிய பாதுகாப்பு அகாடமியில் மற்றும் கடற்படை அகாடமி தேர்வு 2021 நடைபெற உள்ளது. இதற்கு ஆட்சேர்க்கும் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை யுபிஎஸ்சி செய்து வருகிறது. இதனால் தகுதியும் ...