“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!
“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *பசியின்மை *குமட்டல் உணர்வு *வயிற்று வலி … Read more