100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!!
100 வருஷம் நோயின்றி வாழ இந்த 10 அற்புத வழிகளை பாலோ பண்ணுங்க போதும்!! நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட வருடங்கள் வாழ காரணம் அவர்கள் கடைபிடித்த இயற்கை வழி வாழ்க்கை முறைகள் தான்.சுத்தமான தண்ணீர், நிலம், காற்று என்று அனைத்தும் வாழ்நாளை நீடிக்கும் வழிகளாக அவர்களுக்கு இருந்தது. இப்பொழுது தான் உடல்நலம் சரி இல்லையென்றால் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் மாத்திரை, மருந்து இல்லாத அந்த காலத்தில் மனிதர்கள் மட்டும் எப்படி பல வருடங்கள் நோயின்றி வாழ்ந்தார்கள்.அவர்கள் … Read more