அசுத்தமான கல்லீரலை ஒரே நாளில் சுத்தப்படுத்திடலாம்!! 100% இயற்கை முறை!!
அசுத்தமான கல்லீரலை ஒரே நாளில் சுத்தப்படுத்திடலாம்!! 100% இயற்கை முறை!! நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம்.இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழக்க கொழுப்பு நிறைந்த உணவு,அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த கல்லீரல் பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலில் மிகவும் முக்கியமான உள்ளுறுப்பு என்று சொல்லப்படும் இந்த கல்லீரலை ஆரோக்யமாக வைக்க துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் மது மற்றும் … Read more