வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?   நாம் உணவில் பயன்படுத்தும் பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.   மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கும் மற்றும் … Read more

நிரந்தரமாக வேலை கிடைக்க இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும்:!!

நிரந்தரமாக வேலை கிடைக்க இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும்:!! ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் அவர்களின் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பத்திலேயே சந்தோசம் நிலவாது.மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே வெறுப்பாகிவிடும்.நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான வேலை கிடைக்க இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.நல்ல வேலைக்கும்,நிரந்தரமான வேலைக்கும் தெய்வவழிபாடு ஒரு பாலமாக இருக்குமே தவிர தெய்வ வழிபாடு செய்தாலே எல்லாம் கிடைக்கும் என்பது முட்டாள்தனமான எண்ணமாகும். தெய்வத்தை எந்த அளவுக்கு நம்பி … Read more

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை!

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு! நம் தோட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் நாய் கடுகு கீரை!   நம் தோட்டத்தில் தானாகவே வளரும்  செடியானது நாய்க்கடுகு. இந்த செடியானது இயற்கையாகவே வயல்வெளியில் காணப்படும். செடியின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். அந்த செடியில் உள்ள காயானது கடுகு போன்று இருக்கும். இந்தச் செடியின் இலைகளை பறித்து கீரை போல் சமைத்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள நாடா புழுக்கள், கொக்கி புழுக்கள் போன்றவைகள் நீங்கும். உடல் வலி கல்லீரல், … Read more

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்! அதன் பிறகு நிகழும் மாற்றத்தை காணலாம்!   நமக்கு ஏற்படும் கண் திருஷ்டியால்தான் நம்முடைய வாழ்வில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அந்த கண் திருஷ்டியில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று காணலாம். எதிர்மறையாற்றால் நேர்மறை ஆற்றல் என இரண்டு வகைகள் உள்ளன. எதிர்மறையாற்றலானது வீடு மற்றும் நம் உடலில் நிறைய பொழுது பல்வேறு விதமான பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம். எதிரிகளின் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை … Read more

உடல் எடை குறைவதோடு மலச்சிக்கலை நீக்கும் கொய்யா பிரசாதம்!

உடல் எடையை குறைக்க எவ்வளவு பாடு படுகிறோம், நாம் எளிதில் கிடைக்கும் கொய்யா பழம் உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கல் என அனைத்து பிரச்சினைக்கு தீர்வாக உள்ளது. தேவையான பொருட்கள்: ஓரளவு பழுத்த கொய்யா – 3 வாழைப்பழம் – 1 ஓமத்தூள் – 5 கிராம் ஏலக்காய் தூள் – 3 சிட்டிகை திரட்சை பழச்சாறு – 200 மி.லி செய்முறை: 1. முதலில் திராட்சையைச் சாறெடுத்து கொள்ளவும். 2. அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து … Read more

சியாட்டிக்கா நரம்பு பிரச்சினைக்கு முழுமையான தீர்வு! வெறும் 2 பொருள் தான்!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும். 45 வயது பையனுக்கு பின் மூட்டுகளில் உள்ள … Read more

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை!

நெஞ்சு சுருக்கு சுருக்கு என்று குத்துதா? இதை சாப்பிடுங்க! அனுபவ உண்மை! 15 நாட்களில் நெஞ்சு குத்துதல் மற்றும் வயிற்று உப்பசம் நீங்கி விடும். தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் 50g 2. சீரகம் 50 கிராம் 3. சோம்பு 50 கிராம் 4. ஓமம் 50 கிராம் 5. கருஞ்சீரகம் 50 கிராம் 6. கிராம்பு பத்து 7. மிளகு 20 8. பட்டை 3 9. அன்னாசி பூ – 3 செய்முறை: 1. … Read more

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!

இந்த மூன்று ஸ்டெப்பை மட்டும் செய்தால் போதும்! வீட்டிலேயே பேசியல் ரெடி!   இந்த மாதத்தில் அதிக அளவு பண்டிகைகள் வருவதால் பெண்கள் அனைவரும் அவரவர்களின் அழகை மேலும் அழகு படுத்த வேண்டும் என பார்லர் செல்வார்கள். வீட்டிலேயே நம் முகத்தை பார்லரில் சென்று செய்யும் பேசியல் போல் செய்து கொள்ளலாம். முதலில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதற்காக காய வைக்காத பால் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். அதை முகத்தில் … Read more

பாசிப் பருப்பு முறுக்கு! சிறந்த சிற்றுண்டி இதுதான்?

பாசிப் பருப்பு முறுக்கு! சிறந்த சிற்றுண்டி இதுதான்?   தேவையான பொருட்கள் :பாசிப்பருப்பு கால் கிலோ, அரிசி மாவு கால் கப், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி மூன்று சிட்டிகை, வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை :முதலில்   பாசிப்பருப்பை வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். அதனை சலித்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயப் பொடி, வெள்ளை எள், உப்பு … Read more

முள்ளங்கி நெத்திலி பொரியல்! இதோ உங்களுக்காக!

முள்ளங்கி நெத்திலி பொரியல்! இதோ உங்களுக்காக!   தேவையான பொருட்கள் :முள்ளங்கி கால் கிலோ, நெத்திலி கருவாடு நூறு கிராம், புளிக்கரைசல் கால் கப் ,பெரிய வெங்காயம் இரண்டு நறுக்கியது, தக்காளி ஒன்று, பூண்டு பல் நான்கு, பச்சை மிளகாய் மூன்று,கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில்  நெத்திலி கருவாட்டை சுத்தம் செய்து கொள்ள … Read more