வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்!

WhatsApp discontinued personal policy! Explanation to the Central Government!

வாட்ஸ்அப் நிறுத்திவைத்த தனிநபர் கொள்கை! மத்திய அரசுக்கு விளக்கம்! கடந்த டிசம்பரில் இருந்து தனி நபர் கொள்கையை செயல்படுத்துவோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்த நிலையில், பயனர்கள் அதனை கட்டாயம் ஏற்க வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்து வந்தது. வாட்ஸ்அப்பில் புதிய தனிநபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததில் இருந்தே வாட்ஸப்பை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் சமீபத்தில் தன் தனிநபர் தகவல் … Read more

சென்னை உட்பட 5 நகரங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவும் ஆபத்து!

tn corona cases

சென்னை உட்பட ஐந்து மெட்ரோ நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை பரவும் ஆபத்து உள்ளதாக, பொது நலவாழ்வு அறக்கட்டளை தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்திருந்தாலும் கூட, மூன்றாவது அலை அக்டோபர் மாத வாக்கில் வரும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம்… தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடப்பதால், கொரோனா அச்சுறுத்தல் முற்றிலும் குறையவில்லை என்று பொது நலவாழ்வு அறக்கட்டளையின் தலைவரும், மருத்துவ வல்லுநருமான கே.ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார். தடுப்பூசி போடும் … Read more

60 ஆயிரம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! மத்திய அமைச்சர் தகவல்!

Nitin Gatkari

60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதே தனது லட்சியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவில் சாலை வளர்ச்சி குறித்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, 63 லட்சம் கிலோமீட்டர் சாலைகளுடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக கூறினார். இறக்குமதியை குறைத்து குறைந்த விலையில் மாசில்லா மாற்று எரிபொருளை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும் என அவர்  வலியுறுத்தினார். சரக்கு போக்குவரத்தில் 70 விழுக்காடும் … Read more

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை!

The tragedy that occurred while taking selfies! The plight of friends who tried to save!

செல்பி எடுக்கும் போது ஏற்பட்ட விபரீதம்! காப்பாற்ற முயன்ற நண்பர்களின் அவல நிலை! எங்கு போனாலும் சிலர் செல்பி எடுக்கும் ஆவலில் தன்னிலை மறந்து அருகே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் செல்பி மோகத்தால் கவரப்பட்டு உள்ளனர். அப்படி எடுக்கும் பட்சத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஆனால் அதை யாரும் செய்வதில்லை. எனவே இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி பிரியா … Read more

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Violence erupts in elections! The plight of the female candidate!

தேர்தலில் வன்முறை வெடித்தது! பெண் வேட்பாளருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மனுத்தாக்கல் செய்து 825 தொகுதி உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் மோதல்கள் ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின. லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்கிம்பூர் கெரியில் நடந்த மோதலில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இந்த பெண்ணொருவர் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளார். அந்தப் பெண் … Read more

பாலிவுட் நடிகை செய்த ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!

Bollywood actress tweeted !! Now everyone rides a bicycle !!

பாலிவுட் நடிகை செய்த  ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!! நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெட்ரோல் விலை. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.38 ரூபாய் ஆக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள் மிகவும் பாதித்து வருகின்றனர். அன்றாட வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தியாவில் சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது தற்போது பெட்ரோல், டீசல் விலை … Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?

State government disappointed the public! Will it work again?

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா? கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் … Read more

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!!

BTS Army Day !! The band that delights the fans by releasing a new song !!

பி.டி.எஸ் ஆர்மி தினம்!! புதிய பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் இசைக்குழு!! பாங்டன் பாய்ஸ் என்றும் அழைக்கப்படும் பாங்க்டன் சோனியோண்டன் குழு ஆகும். இது ஏழு இளைஞர்களை  கொண்ட தென் கொரிய இசைக்குழு ஆகும். இந்த இசைக் குழு 2010 இல் உருவாக்கத் தொடங்கியது. பிறகு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட்டின் என்ற நிறுவனத்தின் கீழ் 2013 இல் அறிமுகமானது. இந்த இசைக் குழுவில் ஜின், சுகா, ஜே-ஹோப், ஆர்.எம்., ஜிமின், வி, மற்றும் ஜுங்கூக் ஆகியோர்கள் தங்கள் … Read more

அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

அமெரிக்க ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் உடனான போர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு தோகாவில் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை தலிபான் அரசு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைகள் என்னவென்றால்- ஆப்கானிஸ்தான் அரசிடம் தலிபான் அரசு பேச்சுவார்த்தையில் … Read more

தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா??

Arjun Das to mix in a losing film !! Will Vikram continue in the film ??

தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா?? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் அர்ஜுன் தாஸ். இவர் திரை உலகிற்க்கு வந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் மற்றும் இவரின் குரல் வளத்திற்காக இவரை பலர் கேலி செய்து உள்ளனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்டுக் கொல்லாத அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானர். அத் திரைப்படத்திலிருந்து அவர் வேற லெவல் ஹிட் என்று தான் … Read more