Breaking News, News, Politics
திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…
Breaking News, IPL 2025, News, Sports
IPL 2025 : 10 அணியில் இந்த அணி அதிக ஓட்டை கொண்டது!! முத்து சொல்லும் உண்மை என்ன!!
Breaking News, National, News
LSG vs DC : கலந்து கொள்ளாத கே எல் ராகுல்!! அழகிய பெண் குழந்தைக்கு தந்தையான தருணம்!!
Breaking News, News, State
அரசு பணியாளர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000!! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
News
We provides Tamil News, Latest Tamil News Today, Breaking News, Political News, State News, National News, Business News, Cinema News, Entertainment, Technical, Spiritual, Lifestyle and Health Tips in Tamil

இரண்டு திட்டங்கள் வைத்திருந்தேன்!.. ஆனால் இப்படி நடந்துவிட்டது!. பவன் கல்யாண் உருக்கம்!…
80 கிட்ஸ்களிடம் பிரலமாக இருந்தவர் ஷிஹான் ஹுசைனி. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் கராத்தே தொடர்பான விழுப்புணர்வுகளையும், ஆர்வத்தையும் பலரிடமும் ஏற்படுத்தியவர் இவர். கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை ...

திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ...

செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..
சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ...

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள்!.. பொதுமக்கள் அச்சம்!..
பெண்கள் கழுத்தில் அணிந்திரும் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வாகனங்களில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு பவுன் தங்கத்தின் ...

சவுக்கு சங்கர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!.. உண்மை வெளியே வருமா?!…
Savukku shankar: சவுக்கு எனும் யுடியூப் சேனல் மற்றும் இணையதளத்தை நடத்தி வருபவர் சங்கர். மிகவும் நேர்மையான, தைரியம் மிக்க பத்திரிக்கையாளர் இவர். யார் என்ன தவறு ...

IPL 2025 : 10 அணியில் இந்த அணி அதிக ஓட்டை கொண்டது!! முத்து சொல்லும் உண்மை என்ன!!
மார்ச் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் மேட்ச் ஆனது ரசிகர்களை அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. காரணம் இந்த முறை ...

LSG vs DC : கலந்து கொள்ளாத கே எல் ராகுல்!! அழகிய பெண் குழந்தைக்கு தந்தையான தருணம்!!
நேற்று இந்தியன் பிரீமியர் லீக் தரப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் வெர்சஸ் டெல்லி கேப்பிடல் அணி இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. ...

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வ பெருந்தகைக்கு தொடர்பா?!.. குவியும் புகார்கள்!…
திமுகவை தொடந்து கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் வீட்டை நேற்று ஒரு கும்பல் சூறையாடியது. கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை 9.30 ...

வீட்டில் இருந்தபடியே கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற!! விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்!!
கூட்டு பட்டா என்பது ஒரு நிலம் பல உரிமையாளர்களுக்கு சொந்தமாக இருக்கும் பட்சத்தில் பட்டாவில் அனைவரின் உடைய பெயரும் இடம் பெற்று இருக்கும். இது போன்ற கூட்டு ...

அரசு பணியாளர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000!! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!
தமிழக அரசு மாநிலத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன் அரசு பணியாளர்களுக்கும் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் சிறப்பு ...