நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்!
நாடு முழுவதும் இன்று துவங்குகிறது வேட்பு மனு தாக்கல்! இன்று மார்ச்20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே தமிழகத்தில் இன்று தொடங்குகின்றது வேட்பு மனு தாக்கல். சனிக்கிழமையிலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவில் வருகின்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் பதினாறாம் தேதி முடிவடையவுள்ளது, எனவே அனைத்து மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை … Read more