கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக!
கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க வேண்டுமா? இதோ எளிமையான டிப்ஸ் உங்களுக்காக! நம்முடைய கண்களில் அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்க எளிமையான சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஐம்புலன்களில் முக்கியமான புலன் என்றால் அது கண் தான். கண் இல்லை என்றால் எந்த வேலையும் சரியாக நடக்காது. அவ்வாறு முக்கியமான புலனாக இருக்கும் கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் எதனால் ஏற்படுகின்றது என்றால் நம்முடைய உடல் மிகவும் சூடாக … Read more