பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! 

the-car-crashed-into-the-bus-stop-4-people-tragically-lost-their-lives

பேருந்து நிறுத்தத்தின் மீது மோதிய கார்!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!  பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதியதில் அதில் வந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் வாடகை காரில்  மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  அந்த காரில் நான்கு பேர் இருந்தனர். அந்த காரானது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சமேடு பகுதியில் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. … Read more

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!  மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!! தமிழகத்திலிருந்து செல்கின்ற ஏழு முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்கின்ற ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வேக ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இனிமேல் … Read more

தனுசுக்கு அந்த பழக்கம் இருந்தது பொது இடத்தில் அளித்த பேட்டியில் உண்மையை உளறிய ரோபோ சங்கர்!!

தனுசுக்கு அந்த பழக்கம் இருந்தது பொது இடத்தில் அளித்த பேட்டியில் உண்மையை உளறிய ரோபோ சங்கர்!! நடிகர் தனுஷ் தற்பொழுது தமிழ் சினிமா தாண்டி ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் பள்ளி மாணவனாக அறிமுகமாகி நடிப்பில் பட்டையை கிளப்பியவர் தான் தனுஷ். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான இவர் அதற்கு அடுத்து அவரது அண்ணன் தயாரிப்பில் காதல் கொண்டேன் படம் அவரை தூக்கி நிறுத்தியது. அடுத்ததாக வெளியான படங்கள் தனுஷிற்கு வெற்றியை … Read more

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!!

லியோ சாதனையை நெருங்கிய KH233!! மாஸ் காட்டும் ஆண்டவர்!! கமல்ஹாசன் நடித்த KH233 படமானது விஜய் நடித்த லியோ படத்தின் சாதனையை சத்தம் இல்லாமல் நெருங்கியுள்ளது. 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார். ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா போன்றோர் நடித்து இருந்தனர். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.  தற்போது  கமல்ஹாசனே இந்த படத்திலும் நடித்து வருகிறார். … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ 1.50 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ரூ.1.50 … Read more

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! க்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பது தான் சிலிண்டர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலையின் ஏற்றம் இருக்கும் பொருத்தி இங்கு சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதம்தோறும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த சில நாட்களாகவே வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டர் விலை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. … Read more

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இந்த 3 மாவட்டங்களுக்கு கன மழை அலார்ட்!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! கோடை விடுமுறை தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல் பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவாக பாடத்திட்டங்களை முடிக்கும் மாறும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் பருவமழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அளிக்கும் சூழல்தான் உண்டாகி உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காஞ்சிபுரம் … Read more

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் டிஜிட்டல் பஸ் பாஸ்!! பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. திறந்த ஓரிரு நாட்களிலேயே பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் விடுப்பு விடும் சூழல் ஏற்பட்டு விட்டது. பள்ளி திறப்பு தேதியானது தள்ளி வைக்கப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் தோறும் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை கூறியது. மேற்கொண்டு இந்த ஆண்டு பாடங்களை விரைந்து முடிக்க … Read more