புற்றுநோயை விரட்டும் பழுப்பு தக்காளி! அனுமதி அளித்த அமெரிக்கா!

புற்றுநோயை விரட்டும் தக்காளி! ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மரபணு மாற்றப்பட்ட ஊதா தக்காளியை உருவாக்கி உள்ளனர் ஐரோப்பிய விஞ்ஞானிகள். இந்த ஆராய்ச்சியை இறுதியாக அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Norfolk Plant Sciences (NPS) மூலம் உருவாக்கிய இந்த பழுப்பு நிற தக்காளியின் விதைகள் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இங்கிலாந்தில் வளர்க்கப்படும் இந்த தக்காளி பழங்கள், சொந்த நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து … Read more

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அந்த பெண் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர்  கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ”1995 … Read more

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம் கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் எடித் லேமே தம்பதியினர் குழந்தைகளுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான காரணம் தான் கேட்கும் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்! இந்த குவாலிபிகேஷன் இருந்தால் தான் பணி!

Google company gave employment to 3500 goats! Only if you have this qualification!

3500 ஆடுகளுக்கு வேலை கொடுத்த கூகுள் நிறுவனம்! இந்த குவாலிபிகேஷன் இருந்தால் தான் பணி! உலகில் முதன்மையான தகவல் தொழில்நுட்பமாக கூகுள் நிறுவனம் உள்ளது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆடுகளும் இடம் பிடித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை 3500 ஆடுகளை வேலைக்காக  பணி அமர்த்தியுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனம், தனது அலுவலகத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளை சுத்தம் செய்வதற்காக இந்த … Read more

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி  மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்!

The death of Elizabeth II of Britain! New changes coming soon!

பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணி  மறைவு! அடுத்தடுத்து வரும் புதிய மாற்றங்கள்! பிரிட்டன் ராணியாக எழுபது ஆண்டுகள் திகழ்ந்தவர் இரண்டாம்  எலிசபெத் ஆவார். அவர் மறைவுக்கு பிறகு தற்போது பிரட்டனில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அந்த மாற்றங்கள் காவல் நிலையத்தில் உள்ள கொடிகள் முதல் கடற்படை கப்பல்களில் உள்ள கொடிகள் வரை இரண்டாம் எலிசபெத் சின்னமான எலிசபெத் டூ ரெஜினா என அழைக்கப்படும் ராணியின் கொடிகள் உள்ளன.ராணியை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடுகளான ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து ,கன்னடா நாடுகளிலும் அவர் … Read more

பிரிட்டனில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம்! வர்த்தக ஒப்பந்தத்திற்கு சாதகமாகுமா?

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷிசுனக் மற்றும் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்படியான நிலையில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு பிரிட்டன் மிகவும் முக்கியமான சந்தையாக இருக்கிறது. அந்த நாட்டின் ஆடை இறக்குமதியில் … Read more

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஒரே நாளில் இருவருடன் உடலுறவு வைத்துக் கொண்ட பெண்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ஒரே நாளில் இரு ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு பிறந்த அந்த இரட்டையர்களுக்கு இரு தந்தைகள் என டிஎன்ஏ மூலம் அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது. போர்த்துக்கலில் மினரஸ் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் 19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இரட்டையர்களாக பிறக்கும் … Read more

இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் 

இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்சி – ஆச்சரியமூட்டும் புதிய தொழில்நுட்பம் மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி அதன் நாஸ்டால்ஜியா என்ற ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்துடன் பழைய புகைப்படத்திற்கு அனிமேஷன் மூலம் உயிரூட்டுகிறது. இதன் மூலம் இறந்தவர்கள் புகைப்படத்தில் உள்ள உருவத்தை கண்சிமிட்டவைக்க, சிரிக்க வைக்க, பேசவைக்க மற்றும் பாடவைக்க முடியும் என்று கூறப்படுகிறது. மறைந்தவர்களின் புகைப்படத்தை உயிரூட்ட உதவும் இந்த செயலி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு!

Visa for Indian students this year! Friendship of America!

நடப்பாண்டில் இந்திய மாணவர்களுக்கு விசா! அமெரிக்காவின் நட்புறவு! கொரோன பரவல் காரணமாக முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கு பிறகு பல மாணவர்கள் விசாக்களை பெற்று தங்கள் பல்கலைகழகங்களுக்குச் செல்ல முடிந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறனர். இந்த கோடைகாலத்தில் மட்டும் 82,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு விசாகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டுகளை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் கூறப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்களின் உயர்கல்விக்கு  முன்னுரிமை அளிக்கும் நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால … Read more

இங்கிலாந்தின் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்!

பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் மகாராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத் உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் இருக்கின்ற பால்மோல் அரண்மனையில் காலமானார் அவருக்கு வயது 96. இந்த சூழ்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலாகவே மோசமாக இருந்து வந்ததால் அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணி எலிசபெத்தின் வேலைகள் பெரும்பாலும் கவனித்து வந்தார். இந்த நிலையில், தற்சமயம் இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள சூழலில், அடுத்ததாக … Read more