16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Ban on drugs of 16 companies! Shocking information released by the government!

16 நிறுவனங்களின் மருந்துக்களுக்கு தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கடந்த அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்திலேயே ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.மேலும் 70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிப்படைந்தது.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் ஆறு வயதிற்கு உட்பட்ட 99 குழந்தைகள் திடீரென உயிரிழந்தனர்.குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருவதினால் இந்தோனேசியா அரசு இரும்பல் மருந்துகள் விற்பனையை தடை … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்!

The announcement made by the central government! These airports in Tamil Nadu will be given to private companies!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் உள்ள இந்த விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்! தமிழகத்தின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் என்றால் அவை சென்னை, கோவை, மதுரை,திருச்சி தான்.நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலமாக ரூ ஆறு லட்சம் … Read more

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பலரும் தங்கள் மொபைல்களிலேயே தனக்கான பாதி வேலைகளை செய்து முடித்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பிரபலமான ஒன்று ஆன்லைன் ஷாப்பிங், பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம், வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்வதால் நமக்கு நேரமும் மிச்சமாவதோடு அலைச்சல் இல்லாமலும் போகிறது. அதே சமயம் ஆன்லைனில் நாம் … Read more

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!!

England won the series!! Great in the last test!!

தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!! கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரம்!! பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து.பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே 3-வது  டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் … Read more

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு!

Is Elon Musk resigning?? Sudden decision made by Twitter poll!

பதவி விலகுகிறாரா எலான் மஸ்க்? டிவிட்டர் வாக்கெடுப்பினால் எடுத்த திடீர் முடிவு! வாக்கெடுப்பில் வந்த முடிவினால் எலன் மஸ்க் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்லா மோட்டர்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மாஸ்க் கடந்த அக்டோபர்-27 ஆம் தேதி பிரபலமான சமூக ஊடக நிறுவனமான டிவிட்டரை 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கி கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் … Read more

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் புதுவித மோசடி கும்பல்…மக்களே கவனம் தேவை !

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலவித சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால் இந்த செயலியை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பல மோசடி செயல்களை செய்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். பல பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ‘Hi Mum’ எனும் மோசடி அரங்கேறி … Read more

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

Bengal all-out!! The first Test cricket match against India!

வங்காள தேசம் ஆல்-அவுட்!! இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வங்காளதேசத்தின் சாட்டிங்காம் மைதானத்தில் நடந்த இந்தியா-வங்காள தேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் மிர்பூரில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. சட்டோகிராமில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 … Read more

300 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு நபர்களின் உயிரை காப்பற்றிய ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் !

கடந்த புதைக்கிழமையன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு கோர விபத்திலிருந்து இரண்டு பேரின் உயிரை ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் காப்பற்றியுள்ளது. மொபைல் எப்படி உயிரை காப்பாற்றும் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? கண்டிப்பாக ஆச்சர்யமாக தான் இருக்கும், ஆப்பிள் போனிலுள்ள ஒரு சிறந்த தொழில்நுட்பம் தான் அந்த இரண்டு பேரின் உயிரை காப்பற்றியுள்ளது. சாட்டிலைட் மற்றும் கிராஷ் கண்டறிதல் ஆகிய அம்சங்களின் மூலம் போனின் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ், மீட்புக் குழுக்கள் சரியான நேரத்தில் விபத்து நடந்த இடத்தை … Read more

5000 கிலோமீட்டர் பாயும் அக்னி 5 ! ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!!

5000 கிலோமீட்டர் பாயும் அக்னி 5 ! ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!! அக்னி வி என்று கண்ட வீட்டு கண்ட பாயும் ஏவுகணையை கடந்த ஆண்டு சோதனை செய்து இந்தியா அதில் வெற்றி அடைந்தது. அந்த வகையில் நேற்று அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி வி என்ற ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை ஆனது 5000 கிலோ மீட்டர் இலக்கு கொண்டு தாக்கக்கூடியது. முன்பு இருந்த ஏவுகணை விட தற்பொழுது இதில் புதிய … Read more

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!

Son like father!! Arjun Tendulkar who scored a century in the debut match!!

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!! அறிமுகமான முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்து சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் சதமடித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சச்சினின் மகன் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு அசத்தி வருகிறார். மிகப்பெரும் கிரிக்கெட் வீரரின் மகனான அர்ஜுனுக்கு ஐ.பி.எல். லீக்கில்  அவரின் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் … Read more