இவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை!
இவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை! நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பு உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாகவும் ,சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் காரணமாகவும் அங்கு மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே அவர்களின் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை மனு … Read more