நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!
காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் அவர்களுக்கு பல அளவுகோல்கள் வைத்திருந்தாலும் காதலர்கள் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பர். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றிய தொகுப்பே இது, சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் தனது யூட்யுப் சேனில் ஒரு காதல் ஜோடியை பற்றிய காணொளியை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் லாகூரை சேர்ந்த … Read more