ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

ஹைப்பர் தைராய்டை இரண்டே நாளில் குணமாக்கும் மூலிகை ட்ரிங்க்!! இது முற்றிலும் அனுபவ உண்மை!!

Divya

கழுத்தின் முன் பகுதியில் உள்ள நாளமில்லா சுரப்பி தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது.இந்த தைராய்டு சுரப்பி அதிகமானாலோ அல்லது குறைவானாலோ ஹைப்பர் மற்றும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உண்டாகிவிடும்.

ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள்:

**அதிகப்படியான சோர்வு
**உலர் சருமம்
**மலச்சிக்கல்
**மாதவிடாய் கோளாறு
**மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு
**எடை அதிகரிப்பு

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – ஒன்று
2)திரிபலா பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.

ஸ்டெப் 02:

அதன் பிறகு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் திரிபலா பொடி ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இல்லையேல் நெல்லிக்காய் வற்றல்,கடுக்காய் மற்றும் தான்றிக்காய் கொண்டு நீங்களே திரிபலா பொடி செய்து பயன்படுத்துங்கள்.

ஸ்டெப் 03:

அதன் பின்னர் ஒரு மிக்சர் ஜார் அல்லது கல்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 04:

அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அரைத்த நெல்லிக்காய் விழுதை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு திரிபலா பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 05:

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேனை ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.இந்த பேஸ்டை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
2)நாட்டு சர்க்கரை – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் இரண்டு தேக்கரண்டி நாட்டு மல்லி விதை எடுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் இடித்து வைத்துள்ள கொத்தமல்லி விதையை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் 03:

கொத்தமல்லி தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

ஸ்டெப் 04:

அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு நாட்டு சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கலக்கி பருகுங்கள்.இந்த பானத்தை தினமும் பருகி வந்தால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு முழுமையாக குணமாகும்.