Thursday, July 10, 2025
Home Blog Page 27

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; லேட் பண்ணாம விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டு அறிக்கையில் 2025-26 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரக்கூடிய பள்ளி மற்றும் ஐஐடி, டிப்ளமோ கல்லூரி விடுதிகளில் கட்டணமில்லாமல் தங்கி பயில்வதற்கு ஆர்வம் உள்ள மாணவர்களிடமிருந்து இணைய வழியாக கடந்த பத்தாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.

அதனால் ஆர்வம் உள்ள மாணவர்கள் https://nallosai.tn.gov.in என்ற இணையதளத்தின் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விடுதிகளில் தங்கி பயில்வதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

மாணவர்கள் மத்திய மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 1800-599-7638 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை காலை 10 மணி முதல் மாலையை 6 மணி வரை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; 25 ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா!

தமிழக அரசு சார்பாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பயிற்சியும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு கல்வி மிக முக்கிய அடித்தளமாக உள்ள நிலையில் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.

மேலும் உயர் பதவிக்கான தேர்வான குடிமைப்பணி தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்கி வருவது மட்டுமின்றி ஊக்கத்தொகையும் வழங்குகின்றது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் சென்னையில் உள்ள அகில குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய இந்திய தேர்வாணையத்தால் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் மாதிரி ஆளுமை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி மையத்தில் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு, கணினி மையமாகப்பட்ட நூலகம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதனால் பயிற்சி பெறுபவர்கள் தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் நிலையில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குடிமை பணி முதல் நிலை தேர்வில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வில் எழுதிய தேர்வர்களில் 98 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இவர்களில் 26 பெண் ஆர்வலர்களும் இரண்டு மாற்றுத் திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 3 மாதங்களுக்குப் பிறகு முதன்மை தேர்வு பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது. அதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் குடிமை பணி முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அவர்களுக்கு பயிற்சி பெறக்கூடிய மூன்று மாத காலத்திற்கு ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்; நெல் கொள்முதல் விலை இனி இதுதான்!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 2026 தேர்தலுக்கும் தனது கட்சியை தயார் படுத்தி வரும் நிலையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்பொழுது விவசாயிகளுக்கு இனி ஒரு குவிண்டலாவுக்கு 2500 என நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண நெல் கோவிந்தலாவுக்கு 2500 ரூபாயும், சன்னராக நெல் குவிண்டலாக்கு 2545 ரூபாய் வழங்கப்படும்n இதன் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கப்பட்ட நிலையில் மக்களை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது இது குறித்து பேசப்பட்டது. நான்கு ஆண்டுகளில் 7,660 கோடி மதிப்பிலான திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக பாஜக அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் என்ன நிலை என்பது தெரியும்.

பத்து ஆண்டுகளாக கட்ட அது என்ன ஆராய்ச்சி நிலையமா சரியாக நிதி ஒதுக்கி இருந்தால் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாம். தற்போது மதுரையை சுற்றி அனைத்து பணிகளையும் நாங்கள் முடித்துக் கொடுத்திருக்கிறோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க நீங்கள் உதவ வேண்டும்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்டர்வியூ இல்லாம உடனே வேலை..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு சார்பாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு மின் துறையில் 418 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அக்கவுண்ட் ஆபிஸர் மற்றும் அசிஸ்டன்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளதால் நேர்முகத் தேர்வு இல்லாமல் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கு ஒரு சிலர் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இன்டர்வியூ இல்லாத டெக்னிக்கல் பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டது. அதில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் இளநிலை, மின் ஆய்வாளர், உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 21ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 615 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் இந்த நேர்முகத் தேர்வு இல்லாத தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுகளுடன் தமிழக மின்வாரியத்தில் காலியாக உள்ள 416 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடக்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்டன்ட் இன்ஜினியருக்கு 391 காலி பணியிடங்களும் அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் 25 பணியிடங்கள் என மொத்தம் 416 பணியிடங்கள் உள்ளது. தமிழக ரப்பர் கழகத்தில் ஒரு உதவி ப்ரோக்ராமர் மற்றும் தமிழ்நாடு மேக்னசைடு நிறுவனத்தில் ஒரு அக்கவுண்டன்ட் என மொத்தம் இரண்டு பணியிடங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. அதனால் 615 பணியிடங்கள் மற்றும் தற்போது சேர்க்கப்பட்டுள்ள 418 பணியிடங்கள் என மொத்தம் 1033 பணியிடங்கள் தொழில்நுட்ப தேர்வில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அசிஸ்டன்ட் இன்ஜினியர் பணியிடத்திற்கு துறை சார்ந்த பிரிவில் பட்டம் பெற்று இருப்பது அவசியம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அக்கவுண்டைன் பணிக்கு பிகாம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

CA தேர்வில் இடைநிலை தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயது உச்சவரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ராணுவத்தினர் என்றால் 55 வயது வரை விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதி வரை எழுத்து தேர்வு நடத்தப்படும். தமிழ் தகுதி தேர்வு மற்றும் துறை சார்ந்த பாடப்பிரிவு கொண்ட எழுத்து தேர்வு நடைபெறும் நிலையில் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் படை எதிர்ப்பு பேச்சு!!இந்தியாவின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது!!

சமீபத்திய மாதங்களில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தனது நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார். அவரது சொல்லாட்சி, நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே பிரிவினையையும் அவநம்பிக்கையையும் வளர்க்கிறது.

பாதுகாப்புப் படைகளின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குதல் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் நோக்கங்களை ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அயராது உழைக்கும் அமைப்புகளை ஆதரிப்பதற்குப் பதிலாக, அவரது அறிக்கைகள் அவர்களின் செயல்களை அரசியலாக்குவதாகத் தெரிகிறது. தேசிய பாதுகாப்பு மிக முக்கியமான நேரத்தில் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் இந்தப் போக்கு வருகிறது.

கடந்த மாதம் பாகிஸ்தானுடனான இராணுவ மோதல்களின் போது, ​​அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்ததாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியபோது அவர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். போபாலில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு பிரதமர் சரணடைந்ததாகக் குற்றம் சாட்டினார், “நரேந்திர ஜி ‘நரேந்திர, சரணடையுங்கள்’ என்று டிரம்பைப் பின்தொடர்ந்து ‘ஆம், ஐயா’ என்று கூறினார்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சி சமூக ஊடக தளமான X இல் இந்தக் கருத்தை மேலும் விரிவுபடுத்தியது, அங்கு அது இரண்டு பேனல் கார்ட்டூனை வெளியிட்டது: ஒரு பேனல் டிரம்ப் ஒரு தொலைபேசியில் “நரேந்திர, சரணடையுங்கள்” என்று கத்துவதையும், இரண்டாவது பேனல் மோடி “ஆம், ஐயா” என்று பதிலளிப்பதையும் சித்தரித்தது.முக்கியமான தருணங்களில் நமது ராணுவத்தின் நேர்மையை ராகுல் காந்தி கேள்வி கேட்பது இது முதல் முறை அல்ல.

பாலகோட் விமானப்படைத் தாக்குதல்கள் மற்றும் உரிக்குப் பிறகு நடந்த சர்ஜிக்கல் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் நமது ஆயுதப் படைகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் “வீடியோ ஆதாரம்” கோரினார். கொடிய கல்வான் மோதலின் போது, ​​நமது வீரர்களின் தியாகத்தை கௌரவிப்பதற்குப் பதிலாக, அவர் துயரத்தை அரசியலாக்கவும், அரசாங்கம் நிலைமையைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனங்களை எழுப்பவும் தேர்வு செய்தார்.

மேலும், இந்திய உயிரிழப்புகள் குறித்து காங்கிரஸ் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினாலும், பாகிஸ்தானின் பாரிய இழப்புகளை வசதியாக புறக்கணிக்கிறது. இந்த பின்னடைவுகள் பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பை முடக்கியுள்ளன – நடுநிலை பார்வையாளர்களால் கூட ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும், ராகுல் காந்தி இந்த மூலோபாய ஆதாயங்களை அங்கீகரிக்க மறுக்கிறார், இது காங்கிரஸ் நாடகத்தில் தேசிய நலனை விட அரசியல் புள்ளி மதிப்பெண்ணை முறியடித்துவிட்டதா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

உலகளாவிய ஒப்பீடுகள் வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன போரை எதிர்கொள்ளும் நாடுகளில், அரசியல் கட்சிகள் தங்கள் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் ஒன்றுபடுகின்றன. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் ஆகியவை ஆழமான பிளவுகள் இருந்தபோதிலும் அரசியல் ஒருமித்த கருத்தைக் கண்டன. இந்தியாவும் அதே ஒற்றுமையைப் பெறத் தகுதியானது. துரதிர்ஷ்டவசமாக, ஒற்றுமை மிகவும் தேவைப்படும் நேரத்தில் ராகுல் காந்தியும் காங்கிரசும் நாட்டின் உணர்வை உடைக்கத் தேர்வு செய்கிறார்கள்.தேசபக்தி என்பது சந்தேகம் அல்ல, ஆதரவைக் குறிக்கிறது.

உலகளவில் மரியாதைக்குரிய இராணுவத்தைக் கொண்ட இந்தியா ஒரு வளர்ந்து வரும் சக்தியாகும். நமது எல்லைகளைப் பாதுகாக்க நமது வீரர்கள் பெரும் ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். உயிரிழப்புகள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு மாறானது; வெற்றிக்கான “ஆதாரம்” கோருவது அவர்களின் தியாகங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. ராகுல் காந்தியின் கதை, மன உறுதியைக் கெடுத்து, எதிரிகளைத் தைரியப்படுத்துகிறது.

இந்தியாவின் பலம் பிரிவினையில் அல்ல, ஒற்றுமையில்தான் உள்ளது. கூட்டுத் தீர்மானம் தேவைப்படும் தருணங்களில், நமது தலைமை – கட்சிகளுக்கு அப்பால் – தேசத்தின் உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசாங்கம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து தெளிவையும் வலிமையையும் காட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எழுந்து அதே முதிர்ச்சியுடனும் தேசிய பெருமையுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்று வட்டார மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று பயன்பெறும் சூழல் உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைப்பதற்காக மாதக் கடைசி வியாழக்கிழமை தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகின்றது. முதல் கட்டமாக இந்த முகாமில் அடையாள அட்டை பெற வரும் நபர்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம் 4, முன் மருத்துவம் பார்க்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்கவும், பேருந்து பயண அட்டை மற்றும் ரயில் பயண அட்டை பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து ரயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு சலுகை வழங்கப்படும் நிலையில் தேசிய அடையாள அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு தலைவர் ரெஸ்ட் எடுக்க போறாராம்? காரணம் இதுதான்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தலைவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். படம் 14 ஆகஸ்ட் 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்த பிறகு 6 மாதம் ரஜினிகாந்த் ஓய்வெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஜெயிலர் 2 படபிடிப்பு முடிந்தவுடன் 6 மாதகாலம் ஓய்வெடுத்து தன்னை பற்றிய சுயசரிதை தலைவர் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுக்கு முக்கிய காரணம் என்ன வென்றால் ஜெயிலர் 2 படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த் Red Giant நிறுவனத்திற்காக ஒரு இடத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியான திமுக பேனரில் படத்தில் நடித்தால் அது தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என ரஜினிகாந்த் நினைப்பதாவதும், எதுவா இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகவும் திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

19 வருட கண்டுபிடிப்பு.. AI மூலம் கருத்தரித்த முதல் பெண்!! கொலாம்பிய பல்கலைக்கழகம் சாதனை!!

0

கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள், 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பத்தைத் தொடங்க முயற்சித்து வந்த ஒரு தம்பதியினருக்கு, புதிய AI அமைப்பைப் பயன்படுத்தி முதல் கர்ப்பம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க மருத்துவத்தில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றமாக, கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் STAR (விந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு) எனப்படும் புதுமையான AI- அடிப்படையிலான செயல்முறையைப் பயன்படுத்தி முதல் வெற்றிகரமான கர்ப்பத்தை அறிவித்துள்ளனர். இந்த முன்னேற்றம் ஆண் மலட்டுத்தன்மையை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, குறிப்பாக அசோஸ்பெர்மியா உள்ளவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது – விந்து வெளியேறும் போது கண்டறியக்கூடிய விந்தணுக்கள் இல்லாததால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை.

அஸோஸ்பெர்மியா என்பது ஒரு ஆணின் விந்து வெளியேற்றத்தில் விந்தணு முழுமையாக இல்லாத ஒரு நிலை. இது ஆண் மலட்டுத்தன்மைக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகும், ஏனெனில் விந்தணுக்கள் முட்டையை கருத்தரிக்க அவசியம். அஸோஸ்பெர்மியா இயற்கையான கருத்தரிப்பை கடினமாக்கும் என்றாலும், பிற இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் கிடைக்கக்கூடும் என்பதால், ஒரு ஆணுக்கு குழந்தைகள் பிறக்க முடியாது என்று அர்த்தமல்ல.

தடைசெய்யும் அஸோஸ்பெர்மியா: விந்தணுக்கள் விந்து வெளியேறுவதைத் தடுக்கும் இனப்பெருக்கக் குழாயில் ஏற்படும் அடைப்பால் ஏற்படுகிறது.

இது தொற்றுகள், அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவி குறைபாடுகள் போன்ற நிலைமைகளால் ஏற்படலாம். தடையற்ற அஸோஸ்பெர்மியா: விந்தணு உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக, மரபணு கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இது ஏற்படலாம். அஸோஸ்பெர்மியா பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அவற்றுள்: மரபணு நிலைமைகள்: க்லைன்ஃபெல்டர் நோய்க்குறி போன்ற சில மரபணு கோளாறுகள் விந்து உற்பத்தியைப் பாதிக்கலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்: டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைந்த அளவு விந்து உற்பத்தியைப் பாதிக்கும்.

தொற்றுகள்: எபிடிடிமிடிஸ் அல்லது யூரித்ரிடிஸ் போன்ற இனப்பெருக்க பாதை தொற்றுகள் விந்தணுக்களை சேதப்படுத்தும். அறுவை சிகிச்சை முறைகள்: முந்தைய அறுவை சிகிச்சைகள், குறிப்பாக இனப்பெருக்க அமைப்பு சம்பந்தப்பட்டவை, சில நேரங்களில் அடைப்புகளுக்கு வழிவகுக்கும். பிறவி அசாதாரணங்கள்: சில தனிநபர்கள் தங்கள் இனப்பெருக்க அமைப்பில் உள்ள அசாதாரணங்களுடன் பிறக்கிறார்கள், இது விந்தணு உற்பத்தி அல்லது போக்குவரத்தை பாதிக்கலாம்.

இது தொற்றுகள், அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவி குறைபாடுகள் போன்ற நிலைமைகளால் ஏற்படலாம். தடையற்ற அஸோஸ்பெர்மியா: விந்தணு உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக, மரபணு கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இது ஏற்படலாம். அஸோஸ்பெர்மியா பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அவற்றுள்: மரபணு நிலைமைகள்: க்லைன்ஃபெல்டர் நோய்க்குறி போன்ற சில மரபணு கோளாறுகள் விந்து உற்பத்தியைப் பாதிக்கலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்: டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைந்த அளவு விந்து உற்பத்தியைப் பாதிக்கும். தொற்றுகள்: எபிடிடிமிடிஸ் அல்லது யூரித்ரிடிஸ் போன்ற இனப்பெருக்க பாதை தொற்றுகள் விந்தணுக்களை சேதப்படுத்தும். அறுவை சிகிச்சை முறைகள்: முந்தைய அறுவை சிகிச்சைகள், குறிப்பாக இனப்பெருக்க அமைப்பு சம்பந்தப்பட்டவை, சில நேரங்களில் அடைப்புகளுக்கு வழிவகுக்கும். பிறவி அசாதாரணங்கள்: சில தனிநபர்கள் தங்கள் இனப்பெருக்க அமைப்பில் உள்ள அசாதாரணங்களுடன் பிறக்கிறார்கள், இது விந்தணு உற்பத்தி அல்லது போக்குவரத்தை பாதிக்கலாம்.

இது தொற்றுகள், அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவி குறைபாடுகள் போன்ற நிலைமைகளால் ஏற்படலாம். தடையற்ற அஸோஸ்பெர்மியா: விந்தணு உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக, மரபணு கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இது ஏற்படலாம். அஸோஸ்பெர்மியா பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அவற்றுள்: மரபணு நிலைமைகள்: க்லைன்ஃபெல்டர் நோய்க்குறி போன்ற சில மரபணு கோளாறுகள் விந்து உற்பத்தியைப் பாதிக்கலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்: டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைந்த அளவு விந்து உற்பத்தியைப் பாதிக்கும். தொற்றுகள்: எபிடிடிமிடிஸ் அல்லது யூரித்ரிடிஸ் போன்ற இனப்பெருக்க பாதை தொற்றுகள் விந்தணுக்களை சேதப்படுத்தும். அறுவை சிகிச்சை முறைகள்: முந்தைய அறுவை சிகிச்சைகள், குறிப்பாக இனப்பெருக்க அமைப்பு சம்பந்தப்பட்டவை, சில நேரங்களில் அடைப்புகளுக்கு வழிவகுக்கும். பிறவி அசாதாரணங்கள்: சில தனிநபர்கள் தங்கள் இனப்பெருக்க அமைப்பில் உள்ள அசாதாரணங்களுடன் பிறக்கிறார்கள், இது விந்தணு உற்பத்தி அல்லது போக்குவரத்தை பாதிக்கலாம்.

இது தொற்றுகள், அறுவை சிகிச்சைகள் அல்லது பிறவி குறைபாடுகள் போன்ற நிலைமைகளால் ஏற்படலாம். தடையற்ற அஸோஸ்பெர்மியா: விந்தணு உற்பத்தியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக, மரபணு கோளாறுகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இது ஏற்படலாம். அஸோஸ்பெர்மியா பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், அவற்றுள்: மரபணு நிலைமைகள்: க்லைன்ஃபெல்டர் நோய்க்குறி போன்ற சில மரபணு கோளாறுகள் விந்து உற்பத்தியைப் பாதிக்கலாம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்: டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் குறைந்த அளவு விந்து உற்பத்தியைப் பாதிக்கும். தொற்றுகள்: எபிடிடிமிடிஸ் அல்லது யூரித்ரிடிஸ் போன்ற இனப்பெருக்க பாதை தொற்றுகள் விந்தணுக்களை சேதப்படுத்தும். அறுவை சிகிச்சை முறைகள்: முந்தைய அறுவை சிகிச்சைகள், குறிப்பாக இனப்பெருக்க அமைப்பு சம்பந்தப்பட்டவை, சில நேரங்களில் அடைப்புகளுக்கு வழிவகுக்கும். பிறவி அசாதாரணங்கள்: சில தனிநபர்கள் தங்கள் இனப்பெருக்க அமைப்பில் உள்ள அசாதாரணங்களுடன் பிறக்கிறார்கள், இது விந்தணு உற்பத்தி அல்லது போக்குவரத்தை பாதிக்கலாம்.

எனக்கும் ரைடுக்கும் சம்பந்தம் இல்லை!! எனக்கும் விஜய்க்கும் அறிமுகமானது இப்படி தான்! அருண் ராஜ் ஓபன் talk!

இப்போ அரசியலில் ரொம்ப காரசாரமா பேசிக்கிற விஷயம் என்னவென்றால் விஜய்யின் TVK கட்சியில் முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அருண்ராஜ் சேர்ந்தது தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த அருண்ராஜ் வேற யாரும் இல்ல, இவருதான் விஜய் வீட்டில் 2020 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது அந்த வருமானவரித்துறை குழுவில் இருந்தவர். அந்த பிரச்சனையில் இருந்து விஜய்யை காப்பாற்றியது என்றெல்லாம் அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கூட உண்மை இல்லையாம். இதை அருண்ராஜ் அண்மையில் பேட்டி ஒன்றில் தெளிவாக விளக்கியுள்ளார். 2014-2015 வருடகாலத்தில் அருண்ராஜ் IRS பணிக்கு சேர்ந்த புதிதில் பிரபலமான நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது தனது நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார். போகும்போது சும்மா போய் பாப்போம் இவர் என்ன சாதாரண நடிகர் தானே என்கிற மனப்பான்மையில் தான் அருண்ராஜ் சென்றிருக்கிறார்.

பிறகு விஜய்யை சந்தித்து விட்டு வெளியே வரும்போது அவரின் மிகப் பெரிய ரசிகனாகத்தான் வெளியே வந்தாராம்.அந்த அளவுக்கு விஜய்யுடன் இருந்த அந்த சில மணி நேரங்களில் விஜய்யின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் அருண்ராஜை கவர்ந்துள்ளது. பிறகு அடிக்கடி விஜய்யுடன் போனில் பேசுவது என தனது நட்பை விரிவுபடுத்தியுள்ளார். அண்மையில் தளபதி விஜய் TVK கட்சி ஆரம்பித்தவுடன் நானும் கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என விஜய்யுடன் கேட்டுள்ளார். உங்கள் விருப்பம், மக்கள் சேவை செய்ய உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னுடன் வாருங்கள் என விஜய் அன்பாக சொல்ல கட்சியில் தான் சேர்ந்துவிட்டதாக பேட்டி கொடுத்துள்ளார் அருண்ராஜ்.

அரசியலால் ஓரங்கட்டப்பட்ட முன்னனி நடிகர்கள்!! படம் ஓடாததற்கு இது தான் முக்கிய காரணம்!!

சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்க இல்லை. கடைசியா சூர்யா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடிய படம் என்றால் அது சூரரை போற்று மற்றும் ஜெய் பீம். ஆனால் இந்த ரெண்டு படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. திரையில் சூர்யா நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிக்கொள்ளும் படி ஓடவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சூர்யா ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து அண்மையில் பேசிவருவதும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுகவை வாய்க்கு வந்த படி பேசியதும், தற்போது திமுக ஆட்சி காலத்தில் வாயே திறக்காமல் திமுகவை ஆதரிப்பதை போல நடந்து கொள்வது தான் காரணம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் எல்லாரும் ட்ரோல் செய்யும் அளவுக்கு சூர்யா படங்கள் ரொம்ப மோசம் எல்லாம் இல்ல, கோவில் கட்டும் பணத்தில் பள்ளிக்கூடம் கட்ட சொன்னாங்கள்ல, அதனால அவங்க படத்தை OTTயில் பார்த்துக்கொள்ளலாம் என மக்கள் முடிவெடுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். அதேபோல கமலஹாசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த Thug Life படமும் ஓன்னும் அவ்வளவு மோசம் எல்லாம் இல்லை. கமல் கட்சி தொடங்கியது தான் பிரச்சனை என்றால் மக்கள் விக்ரம் படத்தையே புறக்கணித்திருப்பார்கள்.

விஷயம் வேற, கமல் திமுக கூட்டணிக்கு வந்தவுடன் ராஜ்யசபா MP பதவி பெற்ற பிறகு தான் Thug Life படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் வந்துள்ளது. அதேபோல படத்தின் தயாரிப்பாளர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர். திமுக எதிர்ப்பு தான் இந்த படங்களை ரசிகர்கள், மக்கள் திரையில் பார்க்காமல் புறக்கணிப்பதற்கு காரணம் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.