Monday, July 28, 2025
Home Blog Page 4537

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

0

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன.

அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி உள்ளனர்.

ரஹ்மானின் பெற்றோர் – முகமது கரீம் -ஆதிகா – தங்கள் மகன் பொய் சொல்வதாக  குற்றம் சாட்டியுள்ளனர், மேலும் அவரது கதையில் உள்ள ஓட்டைகளையும்  சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த வீட்டில் அவருடன் பெற்றோர் மற்றும் அவரது சகோதரியும் வாழ்ந்து வந்த நிலையில், அதுவும் அந்த சிறிய வீட்டில் எப்படி எங்களுக்கு தெரியாமல் ஒரு பெண் இருக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

சஜீதா அறையிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் ஜன்னலின் கம்பிகள் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அகற்றப்பட்டன. ரஹ்மான் அரை சுவர் கொண்ட ஒரு அறையில் தங்கியிருந்தார். இந்த அறையில் யாராவது தங்கியிருந்தால், நாங்கள் அதை அறிந்திருப்போம். ரஹ்மானுக்கு மன நல பிரச்சினைகள் இருந்தன.

மேலும் அவர்கள் கூறும் போது அந்த அறையில் என்ன நடந்தாலும் சத்தம் கேட்கும். ரஹ்மான் சத்தமாக அழுததைக் கேட்ட நேரங்களைத் தவிர, மற்ற நேரம் அறையில் வேறு எதுவும் கேட்டதில்லை எனவும் கூறினர்.

மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி. ஜோசபின்  அந்த அறையை பார்வையிட்டார் பின்னர் அப்போது அவர் இந்த வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. நாங்கள் நென்மாரா போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு அறிக்கை கேட்டுள்ளோம். பத்து ஆண்டுகளாக யாரும் ஒருவர் வெளியேறவில்லை என்று நான் கருதுகிறேன்.

ரஹ்மானின்  குடும்ப உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஒரு பெண்ணை அடைத்து வைப்பது குற்றம். ரஹ்மான் ரிமோட்டைப் பயன்படுத்தி கதவு பூட்டை வைத்து இருந்தது செய்யபட்டது  வெளியில் இருந்து அதை யாரும் திறக்க முடியாது.

பத்து ஆண்டுகளில் அவருக்கு நோய் வரவில்லை என்பதும் சந்தேகமே. இத்தகைய காதல் உள்ளது என்பது நம்பமுடியாதது, அவர்கள் ஒன்றாக வாழ அனுமதித்த போலீஸ் முடிவு நியாயமானது, ஆனால் பத்து ஆண்டுகளின் மர்மம் அவிழ்க்கப்பட வேண்டும், என்றும் அவர் கூறினார்.

எது எப்படியோ அவர்கள் வாழ்வில் பிரச்சனை இல்லாமல் இருந்தால் சரிதான்.

இந்த ராசிக்கு நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம்! இன்றைய ராசி பலன் 13-06-2021 Today Rasi Palan 13-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 13-06-2021,

நாள் : 13-06-2021,

தமிழ் மாதம்: 

 வைகாசி 30, ஞாயிற்றுக்கிழமை

 சுப ஹோரைகள் 

காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இராகு காலம்:

மாலை 04.30 – 06.00, 

எம கண்டம்: 

பகல் 12.00 – 01.30, 

குளிகன்: 

 பிற்பகல் 03.00 – 04.30, 

திதி:

 திரிதியை திதி இரவு 09.40 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.

நட்சத்திரம்: 

புனர்பூசம் நட்சத்திரம் மாலை 07.00 வரை பின்பு பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு பகல் 12.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 12.32 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எப்படி எல்லாம் திட்டமிட்டு திருடுகின்றனர். அதுவும் காரில் வந்து ஆடுகளையும், கோழிகளையும் திருடி மக்களை வருத்த பட வைக்கும் மனிதர்கள் என்ன ஒரு ஜென்மங்கள்.

அப்படி ஒரு சம்பவம் கொரட்டூர் பகுதியில், பாடி வள்ளலார் தெருவில் பூபாலன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். தற்போது தன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட நாட்டு கோழிகள் திருடு போனதாக போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை பார்த்த பொது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அதில், அதிகாலை 5 மணியளவில் சொகுசு கார் ஒன்று அந்த வழியாக செல்கிறது. சிறிது நேரத்தில் திரும்பி வரும் கார், கோழி இறைச்சி கடை முன்பு நிற்கிறது. காரின் பின்பக்க இருக்கையில் சிறுவன் மற்றும் இளம்பெண் அமர்ந்து உள்ளனர்.

லுங்கி மற்றும் சட்டை அணிந்தபடி காரை ஓட்டி வரும் நபர் கீழே இறங்கி சுற்றும் முற்றும், மேலும் கீழுமாக சில நிமிடங்கள் நோட்டமிடுகிறார். கடையின் வெளியே கண்காணிப்பு கேமரா இருப்பதையும், பொதுமக்கள் சிலர் அந்த நேரத்தில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றபடி இருப்பதை கவனிக்கிறார்.

சிறிது நேரத்தில் காரின் பின்புறம் இருந்த பெரிய இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு இறைச்சி கடைக்குள் செல்லும் நபர், கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கூட்டின் பூட்டை உடைத்துவிட்டு மீண்டும் இரும்பு கம்பியை காரில் வந்து வைக்கிறார். அதைதொடர்ந்து இறைச்சி கடை கூண்டில் இருந்த கோழிகளை கொத்து கொத்தாக திருடி காரின் பின்இருக்கையில் போடுகிறார்.

இதற்கு பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் இளம்பெண்ணும், சிறுவனும் உதவி செய்கிறார்கள். இவ்வாறு 3 முறை கோழிகளை திருடும் நபர், பின்னர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய சிறுவன், பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கொரட்டூர் பகுதியில் கை குழந்தையுடன் கணவன்-மனைவிபோல் சொகுசு காரில் வந்து ஒரு வீட்டில் கட்டி வைத்து இருந்த ஆடுகளை திருடிச்சென்றனர்.

அதே கும்பல்தான் இந்த இறைச்சி கடையில் கோழிகளை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி வந்த வழக்கம்மாறி, தற்போது சொகுசு காரில் குடும்பமாக வந்து ஆடு மற்றும் கோழிகளை திருடிச் செல்லும் கும்பலால் கொரட்டூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

0

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டு மக்களை மிகவும் வாட்டி வருகிறது. இதற்கான தடுப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தினாலும், மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றை தொடர்ந்து கரும் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்றுக்கள் மக்களுக்கு ஏற்பட்ட நிலையில், தோல் தொற்றுக்களும் தொடர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்டோருக்கு கண் பார்வை பரி போகும் துயர சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கான மருந்துகள் வந்தாலும் தொற்று பாதிப்பு என்னவோ தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது மருத்துவர்கள் புதிதாக கொரொனோ தொற்று பாதித்தோருக்கு காது கேளாமை குறைப்பாடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சப்தம் கேட்பதாகக்கூறி டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி அம்பேத்கர் மருத்துவமனை புள்ளி விபரங்களின் படி கடந்த 2 மாதங்களில் காது கேளாமைக் கோளாறினால் 15 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் பெருந்தொற்றிலிருந்து மீண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

எனவே பெருநோயிலிருந்து மீண்டவர்கள் காதுகளில் வலி அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தாமதமானால் செவித்திறன் முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தலைவி ஆடுற ஆட்டத்தை பாருடா! – சன்னி லியோன் வீடியோ!

0

சன்னி லியோன் தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அதை பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 5 மணி நேரத்திற்குள் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ உங்களுக்காக.

https://www.instagram.com/p/CQAiCE_jk0d/?utm_source=ig_web_copy_link

அதற்கு அவர் கொடுத்த கேப்ஷன் ” யார் வேண்டுமானாலும் நல்ல இசைக்கு நடனம் ஆடலாம், இசை அனைவரையும் ஒரு நல்ல நடன கலைஞர் ஆக்குகிறது”. என்று வீடியோவின் கீழே குறிப்பிட்டுள்ளார்.
இவர் பெயர் கரன்ஜித். சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சேர்ந்த indo-canadian ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழில் அதிபரும் ஆவார். கடந்த 2012-ஆம் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 இந்த படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால் இவரின் ஆபாச வலைத்தளங்களால், இவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. பல இந்தித் திரைப்படங்களிலும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். வீரமாதேவி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இளசுகளை முதல் பெருசுகள் வரை இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட பல்வேறு குழந்தைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உணவு மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இவர் விலங்கு பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரர் ஆகவும் வடிவெடுத்து சேவைகள் பல செய்து வந்துள்ளார். பின்னர் டேனியல் வெபர் உடன் தனது திருமண வாழ்க்கையை தொடங்கினார். குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை ZEE 5 இணையப்பக்கம் ஒளிபரப்பியது.

என்னமோ அவ ஒருத்திக்குதான் இடுப்பு இருக்கிற மாதிரி – தர்ஷா குப்தா நியூ வீடியோ

0

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

அடுத்தது செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா!   Cook With Comali சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 1.5M ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.
அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீல நிற புடவையில் மற்ற ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகில் உள்ளார்.

அதில் பிதாமகன் படத்தில் வரும் லைலா மற்றும் சூர்யாவின் டயலாக்கை நடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவலாகி வருகிறது.
வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 70,000 லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக.

https://www.instagram.com/p/CQAZgOChVO6/

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும்!

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சாலையில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் விவரப்படி ஆன காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

1. நிறுவனம்: தமிழ் இந்து சமய அறநிலையத்துறை.
2. பணியிடம் : 1
3. பெயர்: பூசாரி
4. கடைசி தேதி: 07.07.2021
5. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பம் அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
6. வயது வரம்பு: 18 முதல் 35 வயதுவரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
7. கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு தமிழில் எழுதப் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். அவற்றுடன் ஒரு வருட ஆகமம் கல்வி முடித்து இருக்க வேண்டும். ஆகமம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. சம்பளம்: தெரிவிக்கப்படவில்லை.
9. தேர்வு செயல்முறை: பதிவு செய்தவர்கள் நேர்காணல் முறையின் மூலம் பணி அமர்த்தப்படுவார்கள்.
10. விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து ரூ 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
11. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் மற்றும் திறமையும் உடையவர்கள் 07.07.2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி: அலுவலகம் இருப்பு: செயல் அலுவலர், அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், ராஜராஜன் தெரு, திருவண்ணாமலை- 606601.

நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம்! யாரை தேர்ந்தெடுக்க இருக்கின்றார் நயன்தாரா!

0

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் பெண்மணியாக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். உச்சத்திலிருக்கும் நடிகர்களுக்கும் கதாநாயகியாகவும் நடிக்கும் கதாநாயகர்களை நல்ல கதையம்சம் உடைய வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு அவர் நடித்து அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் நெற்றிக்கண்.

கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் இந்த திரைப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரித்து இருக்கிறார். சித்தார்த் நடித்த திரைப்படத்தை இயக்கிய முதல் இந்தத் திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். க்ரைம் மற்றும் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கின்றார். திரையரங்குகளில் வெளியீட்டுக்காக திட்டமிட்ட இந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாக டிஜிட்டல் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முன்னரே அம்மனாக நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக வலை தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகி அந்தத் திரைப்படம் வசூல் சாதனையை படைத்தது அவ்வாறு இணையதளத்தில் வெளியான இதற்கு முந்தைய திரைப்படத்தை இயக்கி நடித்த திரைப்படத்தின் வியாபாரத்தை நிர்ணயம் செய்கிறது.

இதற்கு முன்னால் வெளியான திரைப்படங்கள் பெற்ற வரவேற்பு காரணமாக, நெற்றிக்கண் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெளியே சொல்கிறதாம் பட தயாரிப்பு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் விலையைக் கொடுத்து தமிழ்த் திரைப் படங்களை வாங்குவதில் சந்தையில் வியாபாரம் செய்வது போல பேச்சுவார்த்தை நடத்தி நிலையை அடித்துப் பேசி வாங்குகிறது. போட்டி நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்க ஹாட்ஸ்டார் மற்றும் ப்ரைம் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப் படத்தை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நடிகை தமன்னா வெளியிட்ட புதிய வீடியோ! கதறும் இணையதள வாசிகள்!

0

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தை அடுத்து அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.

https://www.instagram.com/tamannaahspeaks/?utm_source=ig_embed&ig_rid=750f940d-3d0b-4060-a024-7956de97b81b

சில தினங்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் தமன்னா. தற்சமயம் தமன்னாவிற்கு சரியான அளவில் படவாய்ப்புகள் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியுமாறு மிகக் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகை தமன்னா கவர்ச்சி மற்றும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் எதைக் கொடுத்தாலும் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வரும் இந்தச் சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இனியா!

0

என்னதான் இனியா மலையாள திரைப்படங்களில் முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியிருந்தாலும் வாகை சூடவா திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலமாக தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, புலிவால், போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்திருந்தார்.

கடைசியாக இனிய தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் போட்டு இது எந்தவொரு தமிழ் படத்திலும் நடித்ததில்லை. தமிழ், மலையாளம், இந்தி, என இரண்டு மொழிகளில் நடித்திருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளும் படியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை.ஆகவே முன்னனி நடிகையாக வலம் வர இயலவில்லை. என அவர் வருத்தத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

எவ்வாறாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற காரணத்திற்காக மற்ற நடிகைகள் பயன்படுத்தும் அதே உத்தியை இவரும் பயன்படுத்தி இருக்கின்றார். அது என்ன என்று பார்த்தோமானால் கவர்ச்சிதான் என்று சொல்லப்படுகிறது.

குடும்பப் பெண்ணாக நடித்து வந்த கதாநாயகிகள் கவர்ச்சியான புகைப்படங்களை திடீரென்று வெளியிட்டால் அவர்களுக்கு எந்த அளவிற்கு மார்க்கெட் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு சரியான சமயத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அதிலும் இந்த புகைப்படம் மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளை கூட என்ற அளவுக்கு அவருடைய புகைப்படம் இருக்கிறது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம்.