4 மிளகு போதும்! கர்ப்பப்பை நீர்க்கட்டி கரைய!
இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளால் மக்கள் படாத பாடு படுகின்றனர். சுவைக்கு ஏற்ப அதை உண்டு விடுகின்றனர். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளை அறிய மறுக்கின்றனர். இப்பொழுது எந்த குழந்தைகளையும் அல்லது 23 to 27 வயதுள்ள பெண்களையோ கேட்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது. பிசிஓடி என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றித்தான் இந்த பதிவு. … Read more