கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..? உலகத்தில் காசு பணம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால், கனவு வராத ஆட்களே இருக்க முடியாது. கனவு ஏன் வருகிறது, கனவு வருவதற்கான அடிப்படை காரணங்கள் என்னவாக இருக்கும், கனவு வருவதால் கிடைக்கும் நன்மையை பற்றி காண்போம். ஒரு மனிதன் அன்றாட வாழ்வில் கண்ணால் பார்க்கும் சம்பவங்களில் சில சம்பவங்கள் மட்டும் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. சில சம்பவங்கள் மூளையில் அடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் விபத்தாகவோ, … Read more