நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!!

Actor Gavin's Next Movie!! Rockstar teamed up with Gavin for the first time!!

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படம்!! முதல் முறையாக கவினுடன் இணைந்த ராக்ஸ்டார்!! நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் நடிகர் கவின் அவர்களுடன் முதன் முறையாக இணைவதாக தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். டாடா திரைப்படம் நடிகர் கவின் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியையும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தையும் பெற்றுக் … Read more