ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!
ஆதரவற்றோர் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! ஆட்கொணர்வு மனு விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்புஜோதி அனாதை ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஹனீதீன் என்பவர் தனது உறவினரான ஜாபருல்லா என்பவரை அங்கு சேர்த்த நிலையில் அவர் மாயமானதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சென்னை ஐகோர்ட்டில் … Read more