பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?
பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது. அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை … Read more