விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? 

Soon group 1 exam.. Bamaka founder Ramadas sensational twitter!! Action taken by the Tamil Nadu government?

விரைவில் குரூப் 1 தேர்வு.. பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு டிவிட்டர்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை? தமிழக அரசின் வருவாய் துறையில் தற்பொழுது காலி பணியிடங்கள் அதிக அளவு தட்டுப்பாடாக உள்ள நிலையில் உடனடியாக குரூப்-1 தேர்வை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் … Read more

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!!

Increasing online gambling suicides.. Is all this justified?

அதிகரிக்கும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலை.. இதெல்லாம் நியாயமா?-  ஆளுநரை கண்டிக்கும் பாமக நிறுவனர்!! ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் தற்பொழுது வரை அது கண்டுக்கொள்ளாமல் கிடப்பிலேயே உள்ளது.மேலும் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வருவதையொட்டி பாமக நிறுவனர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து … Read more

பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை!

Sudden admission to the hospital of Bama main point! Party leadership in chaos!

பாமக முன்னாள் தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! கலக்கத்தில் கட்சித் தலைமை! பாமகவின் மூத்த உறுப்பினரான ஜிகே மணி உடல் நல குறைவால் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாதம் முன்பு தான் பாமக கட்சியின் இளைஞரணி தலைவராக இவரது மகன் தமிழ் குமரன் நியமிக்கப்பட்டார். பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அரியணை ஏறிய நிலையில் இவர் இருந்த பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இவ்வாறு பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில்  … Read more

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்!

Abolish temporary system and permanent appointments will continue! Bamaka leader praised the Tamil Nadu government!

தற்காலிக முறையை நீக்கி நிரந்தர பணி நியமனங்களே தொடரும்! தமிழக அரசை பாராட்டிய பாமக தலைவர்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு, அரசின் மனித வளத்துறை ஆனது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் வைத்த கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழக அரசு, மனித வளத்துறை  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்துள்ளது. தற்பொழுது இது குறித்து மீண்டும் பாமக தலைவர் தனது ட்விட்டரில் … Read more