10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

10 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊக்க தொகை… ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பெண்கள் மதர் ஹீரோ என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக உருவாகியுள்ள நாட்டின் மக்கள்தொகை நெருக்கடியை மீட்டெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். அதன் மூலம் ரஷ்ய பெண்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் … Read more