ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Jallikattu date change! The order issued by the District Collector!

ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே இருக்கும் தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு குறித்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு … Read more

ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்! 

Jallikattu is less likely to happen? Notice that no notification has been released properly!

ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு குறைவு? எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளிவரவில்லை என தகவல்! பொங்கல் பண்டிகையன்று அலங்காநல்லூர், பாலமேடு  போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு ஜனவரி இரண்டாம் தேதி நடைபெற்று வந்தது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நாளை … Read more

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.விரட்டி அடித்த போலீசார்கள்? 

The conflict between DMK-BJP erupted again! The police chased away?

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.ஆவேசத்தில் விரட்டி அடித்த போலீசார்கள்? கோவையில் அவிநாசி சாலையில்  அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு பல வாகனங்கள் வந்து சென்றும் இருக்கும்.மேலும் இந்தத் தூண்களில் ஏராளமான கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரைந்தும் வருகின்றனர். இதனையடுத்து கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் எவரும் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் … Read more

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி!

the-people-of-the-bus-jail-in-coimbatore-district-school-students-suffer

கோவை மாவட்டத்தில் பேருந்து சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்! பள்ளி மாணவர்கள் அவதி! கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அழைத்து வந்துள்ளனர். அதனை … Read more

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?..

What is so special about this temple? Will the free government bus be operated?..

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?.. நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.அங்கு ஆடி மாதம் ஆண்டு தோறும்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை செய்து … Read more