காபி பொடியுடன் இதை கலந்து குடிங்க! சர்க்கரை கட்டுப்படும்!
சர்க்கரை ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்று ஆகிவிட்டது.யாரை கேட்டாலும் எனக்கு சுகர் எவ்வளவு இருக்கிறது? எனக்கு சுகர் அவ்வளவு இருக்கிறது ! எதுவும் சாப்பிட முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதற்கு முன் சர்க்கரை என்பது தனது பெற்றோர்களுக்கு இருந்தால் குழந்தைகளுக்கு வரும் என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுது பெற்றோர்களுக்கு இல்லை என்றாலும் சுகர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். காரணம் நம் எடுத்துக் கொள்ளும் வெள்ளை உணவுகள் தான். சர்க்கரை நோய் என்பதை … Read more