சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!!
சர்தார் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!! அப்போ கார்த்திக்கு இந்த ரோலா!! நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர கார்த்தி இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி சென்ற வருடம் அதாவது கடந்த 2022ம் வருடம் தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை ராஷி கண்ணா, நடிகை லைலா, நடிகர் முனிஷ்காந்த் … Read more