எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் !
எடப்பாடி பழனிசாமி வீட்டில் கொரோனா யாருக்கு? தொண்டர்கள் அச்சம் ! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மனைவி ராதா வீட்டிலேயே தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மனைவியின் பெயர் ராதா. இவர் இதுவரை ஊடகங்களில் படாமல் சற்று விலகியே வருகிறார் . சாதாரண அரசியல் கட்சி தலைவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவரது … Read more