வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்!
வேறு சாதி மாணவனை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போன மாணவி! கூட்டிவந்து சமரசம் என்ற பெயரில் பெற்றோர் செய்த கொடூரம்! வேறு இனத்தினை சேர்ந்த மாணவனை காதல் செய்ததால் கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டார். முதலில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிகழ்வில் விசாரணை முடிவில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் துமகூரு மாவட்டம், குப்பி தாலுகா சிக்ககெடிகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகள் நேத்ராவதி வயது 17. இவர், சிராவில் உள்ள … Read more