வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!!
வழக்கு உனக்கு சாதகமாக வேண்டுமா?? 10 ஆயிரம் கொடு!! மிரட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பொறி வைத்து அமுக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!! மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற விபச்சார பிரிவு தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள கோட்டையத்தைச் சேர்ந்தவர் சரத்.இவருடைய மனைவி அஜிதா வயது 35. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் கேரள ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் விபச்சாரம் … Read more