மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!!
மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!! ஹைதராபாத்தில் இருந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக சென்ற பெண் தற்போது பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் உதவுமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த … Read more