இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!!

இரவு நேரத்தில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்!!? செல்போன் பாதிப்பில் இருந்து கண்களை பாதுக்காக 20-20-20 முறையை பின்பற்றுங்க!!! செல்போனை அதிகம் பயன்படுத்தும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ள 20-20-20 முறையை எவ்வாறு பின்பற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தற்போதைய காலத்தில் செல்போன் பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. குறிப்பாக இரவு நேரத்தில்செல்போன் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. இதனால் நம் கண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. … Read more