அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

0
285
#image_title

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய விஜயகாந்த் படங்கள்!

1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.

1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோயில் கிழக்காலே” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.

1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” படம் திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஓடியது.

1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” படம் திரையரங்குகளில் 186 நாட்கள் வரை ஓடியது.

1988 ஆம் ஆண்டு வெளியான “பூந்தோட்ட காவல்காரன்” படம் திரையரங்குகளில் 180 நாட்கள் வரை ஓடியது.

1989 ஆம் ஆண்டு வெளியான “பாட்டுக்கு ஒரு தலைவன்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.

1990 ஆண்டு வெளியான “புலன் விசாரணை” படம் திரையரங்குகளில் 220 நாட்கள் வரை ஓடியது.

1991 ஆம் ஆண்டு வெளியான “கேப்டன் பிரபாகரன்” படம் திரையரங்குகளில் கிட்டத்தட்ட 300 நாட்கள் வரை ஓடியது.

1991 ஆம் ஆண்டு வெளியான “மாநகர காவல்” படம் திரையரங்குகளில் 230 நாட்கள் ஓடியது.

1992 ஆம் ஆண்டு வெளியான “சின்ன கவுண்டர்” படம் திரையரங்குகளில் 315 நாட்கள் ஓடியது.

1994 ஆம் ஆண்டு வெளியான “என் ஆசை மச்சான்” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.

1994 ஆம் ஆண்டு வெளியான “சேதுபதி ஐபிஎஸ்” படம் திரையரங்குகளில் 150 நாட்கள் வரை ஓடியது.

2000 ஆம் ஆண்டில் வெளியான “வானத்தைப் போல” படம் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.

2000 ஆம் ஆண்டில் வெளியான “வல்லரசு” படம் திரையரங்குகளில் 112 நாட்கள் வரை ஓடியது.

2002 ஆம் ஆண்டு வெளியான “ரமணா” படம் திரையரங்குகளில் 150 நாட்கள் வரை ஓடியது.