அடிக்கடி முதுகு வலி குறுக்கு வலி ஏற்படுகிறதா? 2 நொடியில் குணமாக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

0
228
#image_title

அடிக்கடி முதுகு வலி குறுக்கு வலி ஏற்படுகிறதா? 2 நொடியில் குணமாக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

 

நம்மில் சிலருக்கு அடிக்கடி முதுகு வலி, குறுக்கு வலி ஏற்படும். எந்த வேலையும் செய்ய முடியாது. வலியும் அதிக அளவு இருக்கும். இந்த முதுகு வலி, குறுக்கு வலியை குணமாக்க எவ்வாறு மருந்தை தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

இந்த முதுகு வலி, குறுக்கு வலி, தசைகளில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணமாக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதை பற்றி பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* பூண்டு பல்

* வெற்றிலை

* கருஞ்சீரகம்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

 

இந்த தண்ணீர் கொத்திக்கும் பொழுது இதில் பூண்டு பல்லை தோல் உறித்து இதில் சேர்த்துக் கெள்ள வேண்டும். பிறகு இதில் வெற்றிலையை சேர்க்க வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

இதை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கும் பொழுது இதன் நிறம் மாறத் தொடங்கும். 5 நிமிடம் கொதித்த பிறகு இதை அடுப்பிலிருந்து இறக்கிக்கொள்ள வேண்டும். பிறகு இதை வடிகட்டி இதில் வெந்த பூண்டு பல்லை எடுத்து நன்றாக மென்று விழுங்க வேண்டும்.

 

இவ்வாறு செய்தால் குறுக்கு வலி, முதுகு வலி, தசை வலி, தசைகளில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரி செய்யும்.