வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி இலண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டி தொடரின் இரண்டாவது போட்டி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் நாட்டிங்காமில் உள்ள மைதானத்தில் விளையாடி வருகிறது.  முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அனுமதித்தார். பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் கூட பேட்டிங்கில் சிறப்பாக ஆடியிருந்தாலும், அந்த அணி … Read more

மக்களவை தேர்தலில் தோற்றாலும் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் அன்புமணி ராமதாஸ்

மக்களவை தேர்தலில் தோற்றாலும் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக போராடும் அன்புமணி ராமதாஸ் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உட்பட பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்திருந்தாலும் வழக்கும் போல மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுப்பதில் பாமகவே முதன்மையாக உள்ளது. அந்த வகையில் எட்டு வழி சாலைக்கு எதிராக நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ததையடுத்து மீண்டும் எட்டு வழி சாலையை … Read more

எம்.பி. மட்டும் ஆகவில்லை எம்ட்டியாகவும் ஆனேன் என திமுக வேட்பாளர்களின் நிலையை பதிவு செய்த மருத்துவர் ராமதாஸ்

எம்.பி. மட்டும் ஆகவில்லை எம்ட்டியாகவும் ஆனேன் என திமுக வேட்பாளர்களின் நிலையை பதிவு செய்த மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசியலில் மக்கள் பிரச்சனைக்காகவும் சமூக அவலங்கள் குறித்தும் பெரும்பாலும் தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருபவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தமிழக அரசியல் கட்சிகளின் அவல நிலைகளையும் சிறிய கதைகளாக வெளியிடுவார். அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக MP க்களின் நிலையை குறித்து கற்பனை … Read more

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங்

SRM University Students Suicide Death Trending_News4 Tamil Online Tamil News Channel

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தொடரும் தற்கொலையின் மர்மம் தேசிய அளவில் டிரெண்டிங் சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் தற்கொலையானது பெற்றோர்களிடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலை சம்பந்தமாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விளக்கம் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். காட்டாங்கொளத்தூரில் உள்ள இந்தக் கல்லூரியானது திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் பாரி வேந்தருக்கு சொந்தமானது. இந்த கல்லூரிக்கான விடுதி பொத்தேரியில் அமைந்திருக்கிறது. சமீபத்தில் … Read more

புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மருத்துவர் ராமதாஸ்

புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் மருத்துவர் ராமதாஸ் கடந்த காலங்களில் மது,புகையிலை மற்றும் சினிமா மோகத்திற்கு எதிராக போராடிய அரசியல் தலைவர் யாரென்றால் அது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே. தேர்தல் நேரத்தில் அரசியலுக்காக மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறார் என்ற குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் அவர் மீது சுமத்தினாலும் மக்கள் நலனுக்கான செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களில் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு இணையாக தமிழகத்தில் வேறு எந்த தலைவரையும் ஒப்பிட முடியாது. இந்நிலையில் நாளை மே … Read more

யார் இந்த நேசமணி? எதற்காக இந்த ப்ரே பார் நேசமணி ட்ரெண்டிங் #Pray_for_Neasamani #Neasamani

Pray_for_Neasamani Hashtag Trending-News4 Tamil Online Tamil News Channel

யார் இந்த நேசமணி? எதற்காக இந்த ப்ரே பார் நேசமணி ட்ரெண்டிங் #Pray_for_Neasamani #Neasamani முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் திடீரென ப்ரே பார் நேசமணி நகைச்சுவையான ஹேஷ் டேக் ஒன்று ட்ரெண்டிங் ஆகி பரவி வருகிறது. யார் இந்த நேசமணி? எதற்காக இதை செய்கிறார்கள்? எப்படி இது ஆரம்பிக்கப்பட்டது? என்பது குறித்து சமூக வலைதளங்களில் தேடியபோது கிடைத்த தகவல். வெளிநாட்டை சேர்ந்த கட்டட பொறியாளர் குழுவில் உள்ள ஒரு நபர் சுத்தியல் படத்தை … Read more

லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா 2019 #WorldCup2019

Cricket world cup 2019 opening ceremony to begin at London today-News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live Updates Today

லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா 2019 #WorldCup2019 உலகம் முழுவதுமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மே 30-ம் தேதியான இன்று லண்டன் நகரில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடத்தபடுகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் … Read more

கமலஹாசன் அதிக வாக்குகள் பெற்றது எப்படி? சீமானின் சர்ச்சை பேட்டி

கமலஹாசன் அதிக வாக்குகள் பெற்றது எப்படி? சீமானின் சர்ச்சை பேட்டி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் என இரண்டு பெரிய அணியில் தமிழக கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ்,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சி,இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி என மிகவும் வலிமையான கூட்டணியை அமைத்து போட்டியிட்டன. அதே போல் அதிமுகவுடன் ஆளும் தேசிய கட்சியான பாஜக,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் மற்றும் … Read more

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கமா? பாஜக அரசின் துணிச்சலான முடிவு

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கமா? பாஜக அரசின் துணிச்சலான முடிவு மக்களவை தேர்தலில் தேசிய அளவில் எதிர்பார்த்ததை விட அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் பாஜக மக்களவை தேர்தலுக்காக வெளியிட்ட தங்களது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறிய படி, காஷ்மீருக்கு அளிக்கபட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பறிப்பது, நாடு முழுவதும் என்சிஆர் பதிவை செயல்படுத்துவது போன்ற கடினமான துணிச்சல் மிக்க … Read more

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி

SRM University Students Suicide Death Trending

தொடரும் மாணவ மாணவிகள் தற்கொலை சிக்கலில் பாரிவேந்தரின் SRM கல்லூரி சென்னை கட்டாங்களத்தூரில் செயல்பட்டு வரும் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துத் துறையில் 4 ஆம் ஆண்டு படித்த வந்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா என்பவர் 9-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அந்த கல்லூரி மாணவர்களிடையேயும்,பெற்றோர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மனஅழுத்தத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டார். என்று கல்லூரி நிர்வாகத்தால் … Read more