முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்?
முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு அமமுகவில் முக்கிய பதவி! இங்கயாவது உண்மையாக இருப்பார்களா தொண்டர்கள் புலம்பல்? அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆண்டு பாமகவில் இணைந்த உடனேயே நடிகர் ரஞ்சித்துக்கு, அங்கு மாநில துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றியவர்களுக்கு கூட வழங்காத இந்த மாநில துணைத் தலைவர் பதவியை கட்சியில் இணைந்த உடனே பாமக … Read more