மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.! சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு!

சாத்தான்குளம் பகுதி காவல் ஆய்வாளராக பெர்னாட் சேவியர் என்னும் அதிகாரி நாளை பதவியேற்க உள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை! விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவலர்கள்! ஆட்டோ டிரைவர் மரணம்! பொதுமக்கள் போராட்டம்.!!

தென்காசி மாவட்டம் வீரகேளம்புதூர் பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மீது செந்தில் என்பவர் கொடுத்த நிலப்பிரச்சினை சம்பந்தமான புகாரில் கடந்த மே 8 ஆம் தேதி காவல்நிலையம் சென்றபோது, விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் மே 10 ஆம் தேதி அழைப்பின் பேரில் வீரகேளம்புதூர் காவல்நிலையத்திற்கு குமரேசன் சென்றுள்ளார்.

இந்நிலையில் குமரேசனை காவல்நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற காவலரும் கொடூரமாக தாக்கியுள்ளனர். வயிற்றுப்பகுதி, முதுகு பகுதியில் பூட்ஸ் கால்களோடு கோபத்தில் மிதித்துள்ளனர். இரண்டு கால்களையும் நீட்டச்சொல்லி பூட்ஸ் கால்களுடன் ஏறி உட்கார்ந்தும், முதுகில் லத்தியால் வெறியுடன் தாக்கியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறி சொன்னால் உன்மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை யாரிடமும் சொல்லாத குமரேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 ஆம் தேதி ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர்களிடம் வேதனையுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து குமேரசனின் தந்தை காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக கல்லீரலும், கிட்னியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமரேசனின் மரணத்திற்கு அப்பகுதி மக்கள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டு காவலர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

என்னுடைய ஆலோசனையை அரசு கேட்பதே இல்லை.! ஸ்டாலின் புலம்பல் குற்றச்சாட்டு

என்னுடைய ஆலோசனையை அரசு கேட்பதே இல்லை.! ஸ்டாலின் புலம்பல் குற்றச்சாட்டு

ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை எல்லையில் களமிறக்கிய இந்தியா

ஆகாஷ் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை எல்லையில் களமிறக்கிய இந்தியா

முதல்வர் அலுவலகத்தில் கொரோனா.! பிற ஊழியர்களுக்கு சோதனை நடவடிக்கை!

புதுவை முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

தமிழகத்தில் சிறப்பு இரயில்கள் ரத்து! தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி! -தமிழக முதல்வர்

அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ராஜ் டிவியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் அவர்களுக்கு தமிழக முதல்வர் 5லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஊரடங்கில் வாகனத்தில் மறைத்து கோழிகறி விற்பனை! காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட கோழிகறியை காவல்துறையினர் மண்ணில் புதைத்தனர்.