“பேங்க் ஆப் பரோடா” வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!!

0
147
#image_title

“பேங்க் ஆப் பரோடா” வங்கியில் பணி புரிய விருப்பமா? இன்றே விண்ணப்பம் செய்ய தொடங்குங்கள்!! மாதம் ரூ.15,000/- ஊதியம்!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள Dy. Head – Investor Relations பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 05-10-2023 வரை தபால் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Dy. Head – Investor Relations

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: Dy. Head – Investor Relations பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA
உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 35 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Dy. Head – Investor Relations பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Dy. Head – Investor Relations பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Dy. Head – Investor Relations பணிக்கு விண்ணப்பிக்க 05-10-2023 கடைசி தேதி ஆகும் .

Previous article15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!
Next articleதேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!?