தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு தடை!!தமிழக அரசு உத்தரவு..!!

0
162

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் 5 மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு முடக்கமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் இயங்க தடைச்செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கை தளர்த்தும் விதமாக கடந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்தே மண்டல போக்குவரத்து செயல்முறையில் இருந்தபோதிலும் தற்போது தொற்றின் வீரியம் கட்டுக்கடங்காத நிலையில் செல்வதால் மீண்டும் பொது போக்குவரத்து இயக்க வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது.

Previous articleசாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு அடுத்து அடுத்து சிக்கும் போலீஸ் அதிகாரிகள்!!
Next articleநெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்