முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்! அதிர்ச்சியில் இணையதள வாசிகள்!
தமிழ்நாட்டில் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்து பின்பு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல குடும்பங்கள் பலியாகி இருக்கின்றன. சமீபத்தில் புதுச்சேரியிலும், இணையதள ரம்மி விளையாட்டிற்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். இதனைத்தொடர்ந்து இளைஞர்களுடைய உயிரைப் பறிக்கும் இணையதள சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் ஸ்டாலின், உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார்கள். ஆந்திராவிலும், … Read more